சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா

சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா

ஒரு தரப்பு இருக்கு. அதாவது ஆதி சங்கரர்  ஞான மார்கத்தை விளக்க வந்தவர், இந்த பாஷ்யங்கள் மட்டும் தான் அவர் பண்ணினது, இந்த பக்தி க்ரந்தங்கள் எல்லாம் அப்பறம் யாரோ பண்ணினா,  அதை ஆதி சங்கரர்  மேல ஏத்தி சொல்றா. அவர் ஆதி சங்கரர், கர்மாவை எல்லாம் நிரஸனம் பண்ணி, பக்தி மார்கத்துனால எல்லாம், பகவான்… Read More ›