கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அருள்வாக்கு

அனுக்ரஹம்னா என்ன?

பொள்ளாச்சி பாட்டி ஒரு தடவை பெரியவா கிட்ட “இவ்ளோ நாளா தர்சனம் பண்றேன். பெரியவா எனக்கு ஒரு அனுக்ரஹம் பண்ணனும்” னு சொல்றா. பெரியவா “அனுக்ரஹம்னா என்ன? நீ இன்னிக்கு கறிகாய் வாங்க போகும் போது, கத்திரிக்கா மலிவா கிடைச்சா அது தான் அனுக்ரஹமா? இப்படி மணிக்கணக்கா இங்க நிக்கறயே, இது அனுக்ரஹம் இல்லையா?” னு… Read More ›

ஜீவஸ்ய தத்வஜிஞாஸா

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் எனக்கு மூக பஞ்ச சதீ சொல்லித் தர ஆரம்பித்து சில நாட்களில் கீழ்கண்ட உபதேசம் செய்தார்கள். जीवस्य तत्वजिज्ञासा (ஜீவஸ்ய தத்வஜிஞாஸா) ஜன்மலாபம்‌ – ஞானம்‌ பெற்று மீண்டும்‌ பிறவி இல்லாமல்‌ செய்து கொள்வது. அதற்கு அந்தரங்க ஸாதனம்‌ பக்தி. அதற்கு பகவத்கதா ச்ரவணம்‌ அந்தரங்க ஸாதனம்‌. மேற்படி பகவத்கதா ச்ரவணம்‌… Read More ›