காரடையான் நோன்பு காமாக்ஷி சம்பந்தம்

பீடாம் குர்வந்தி ரக்ஷாம்ஸி ந மேஸ்தி மனஸ ச்ரமஹ

இன்னிக்கு காரடையான் நோன்பு. சாவித்திரி தேவி கதை பலருக்கும் தெரிந்திருக்கும், இதற்கு காமாஷி தேவியின் சம்பந்தம் என்ன என்று எல்லோருக்கும் தெரியுமா என்று தெரியவில்லை. சாவித்திரி காட்டில் கிடைத்த பூக்களையும், பழங்களையும் வைத்து காமாக்ஷி தேவியை பூஜித்தாள். அம்மைக்கு அமுது படைக்க விரும்பினாள். காடுகளில் ஏதும் கிடைக்காததால் அங்கே கிடைத்த களிமண்ணை அடையாகவும், கள்ளிப் பாலை… Read More ›