காஞ்சியில் பெய்த தங்கமழை

ஸ்வர்ண வ்ருஷ்டி ப்ரதாத்ரி

உலகம் முழுவதும் ஒரு தொற்று நோயால் பீடிக்கபட்டு இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனாலும், சரிந்த பொருளாதாரம் மீண்டும் நிமிர பல மாதங்கள், ஏன், வருடங்கள் கூட ஆகலாம். இந்த நேரத்தில் காமாக்ஷி தேவி, ஒருமுறை காஞ்சீ தேசத்தில் தங்க மழையை பொழியச் செய்து, பஞ்சத்தை போக்கிய விவரத்தை அறிந்து கொள்வோம். மூக… Read More ›