எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி – மூன்றாம் பகுதி

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண், அங்கே எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும், புது மாப்பிள்ளை பெண்ணை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஒரு சிவானந்தலஹரி சுலோகத்தில் ஆச்சார்யாள் விளக்கி, அதுபோல ‘என் புத்தியாகிய கன்னிகையை பரமேஸ்வரா! உன்னிடம் ஒப்படைக்கிறேன். தேற்றி ஏற்றுக்கொள்’ என்று கூறுகிறார். அதன் பொருளைக் காண்போம் – >… Read More ›

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி – இரண்டாம் பகுதி

சீதம்மா மாயம்மா ஸ்ரீராமுடு மா தண்ட்ரி (சீதம்மா என் அம்மா ஸ்ரீராமர் என் அப்பா) என்று தியாகராஜ சுவாமிகள் பாடினார். சீதாராமர்களின் உன்னத வாழ்வின் மூலம் ராமாயணம் காட்டும் இல்லற இலக்கணம் -> ராமாயணம் காட்டும் இல்லற இலக்கணம் அன்பெனும் கொடியில் அரும்பு விட்டு, மொட்டாகி, மலர்ந்து, மணம் வீசும், காமாக்ஷியின் புன்னகை என்னும் புதுமலர்…. Read More ›

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி – முதல் பகுதி

நமது தெய்வமதத்தில் ஆதியிலிருந்தே பெண்மையை போற்றி வருகிறோம். தாயாக மட்டும் அல்லாமல், மனைவியாகவும், மகளாகவும், தங்கையாகவும், இன்னும் பல விதத்திலும் கொண்டாடுவதற்கு நாம் கூச்சப்பட்டதே இல்லை. காமாக்ஷி தேவியை ஜகதம்பிகையாகவும், காமேஸ்வரின் மனைவியாகவும், ஹிமவானின் பெண்ணாகவும், விஷ்ணுவின் தங்கையாகவும், இன்னும் துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி, சாமுண்டி, வாராஹி, மாதங்கி என்று பல ரூபங்களில் வழிபடுகிறோம். பார்வதி… Read More ›