இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன?

இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன?

கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும் மற்றறியேன் பிறதெய்வம் வாக்கிய லால் வார்கழல்வந் துற்றிறுமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப் பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே என்று மாணிக்க வாசகர் திருவாசகத்தில் பாடுகிறார். இதன் பொருள் – எம்பெருமானே – எம்பிரானே, கலை ஞானம் கற்றறியேன் – ஞான நூல்களைப் படித்து அறியேன்; கசிந்து உருகேன் – மனம்… Read More ›