இன்று ஆடிக் கிருத்திகை. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் என்னும் நூல், முருகனுடைய அழகையும், வீரத்தையும், அவனுடைய வேல், மயில் மற்றும் சேவலின் மகிமையையும் போற்றுவதுடன், நாம் எப்படி வாழ்ந்தால் முருகனருள் கிடைக்கும் என்பதையும் உபதேசிக்கும் பாடல்கள் அடங்கிய ஒரு பொக்கிஷம். அதை பொருள் உணருமாறு பிரித்து ஓதி, அப்படி படிப்பதற்கு உதவியாக பிரித்து எழுதி,… Read More ›