Upanyasam

ஸ்வபாவமும் ஸ்வதர்மமும் – Penmai Series

Non-Tamil readers: I am sure there will be some volunteers to do English Translation. Pl wait. ‘ஸ்வதர்மம்’ என்று ஒன்று சொன்னேன். அது ஒவ்வொரு ஜீவனும், அதே மாதிரி பல ஜீவர்கள் ஒன்று சேர்ந்த மநுஷ்ய ஸமூஹத்திலுள்ள ஒவ்வொரு வர்க்கமும் தனக்கென இயற்கையாக ஏற்பட்டிருக்கும் ஸ்வபாவப்படி ஒழுகி, தான் உள்ள… Read More ›

அவயவங்கள் வேறு – ஜீவன் ஒன்றுதான்

  சாஸ்திர-ஸம்ப்ரதாய வழிமுறைகளைக் சொல்கிற நாங்கள் ஸ்த்ரீ தர்மம் பற்றி என்ன சொல்கிறோம் ? ‘ஸ்த்ரீ தர்மம் என்பது, ஸ்த்ரீயானவள் தன்னுடைய ஸ்த்ரீத்வம் என்பதான இயற்கையாயமைந்த  பெண்மையை சுத்தமாக ரக்ஷித்துக் கொள்வதில்தான் இருக்கிறது. இதற்கு அவள் புருஷன் மாதிரி உத்யோகம், பதவி என்பது போன்ற வெளியுலக வியாபாரங்களில் போகாமல் அடக்கமாக இருந்துகொண்டு வீட்டு நிர்வாஹத்தை அப்பழுக்கில்லாமல்… Read More ›

Guruve Deivam

Thanks to Shri Subramaniam Kothandaraman for sending this outstanding video….In Stanza 3, Adi Sankara rules out any confusion one might have on the need for a guru. Mahaperiyava has insisted the same point that Bagawan Ramanar says that Guru is… Read More ›

Quote of the day!

  What is sad is that the scientists who discovered that matter and energy are same, have used that knowledge to make atom bombs. This disaster is the result of science having limited its knowledge of advaita to worldly matter at… Read More ›

விபூதி உருவான கதை

ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்தது திருநீறு பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான்.ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது. பசியால் முகம் வாடி இருந்தவனை கண்ட பறவைகள்… Read More ›

திருஆனைக்கா செல்லப்பிள்ளை!

  Thanks to Facebook posting. Look at Look at Silpis drawing ….. just out of the world! பிள்ளையாருடைய மனஸ் எத்தனை நல்லது என்பதற்கு ஒன்று சொல்லிவிட்டால் போதும். ஒருத்தரின்கிட்டேயே கோபம் நெருங்க முடியாது; மகா கோபிஷ்டர் கூட அவருக்கு முன்னால் தானாகவே சாந்தமாகி விடுவார் என்றால், அப்படிப்பட்டவர் வெகு… Read More ›

Panchakshara Mantra

I did not know these many kinds of Panchakshara….I remember HH Vaariyar Swamigal often says “Shivaya Nama” during his upanyasams…. Secret of Panchakshara:: Panchakshara is a Mahamantra which is composed of five letters, Namassivaya. A Mantra is  which removes all… Read More ›

பிரமிக்கவைக்கும் பெரியவாளின் தமிழ்

      தமிழ் மொழியிலே பெரியவாளுக்கு இருந்த பேரறிவு முத்தமிழ்க் காவலர்களையெல்லாம் பிரமிக்க வைக்கிறது. ஒரு முறை கி.வா.ஜ-விடம், “தமிழ் என்றால் என்ன?” என்று கேட்டார். மேலும் “சமஸ்கிருதம் என்றால், செம்மை செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம்! அப்படி தமிழுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது சொல்லுங்கள்!” என்கிறார். கி,வா.ஜ. அடக்கமாக,”பெரியவா சொன்னால் தெரிந்து… Read More ›

பாமரன் கேள்வியும் பரமாசாரியார் பதிலும்!

  கர்மானுஷ்டானமும் பக்தி யோகமும் என்பதில், பாமரர்களாகிய நமக்கு இருக்கும் ஐயங்களை காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் தனக்கே உரிய விதத்தில் தீர்த்த அனுபவ பதில் இது… ============================== ? கீதையின் காலத்தில் சாஸ்திரப் பிரமாணம் என்பது சரி; ஆனால் இப்போது சாஸ்திரப் பிரகாரம் தேடினால் பலதும் பகுத்தறிவுக்கு ஒட்டமாட்டேன் என்கிறது. சாஸ்திரம் என்பது வழக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட நியதி… Read More ›

பணியற்ற நாள் பாழே !

How simply He says! தினமும் தூங்கப்போகுமுன்பு இன்று ஜன ஸமுதாயத்துக்கு நாம் ஏதாவது கைங்கர்யம் பண்ணினோமா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். ஈஸ்வரனைப் பற்றிப் ” பேசாத நாளெல்லாம் பிறவா நாளே ” என்று தேவாரத்தில் சொல்லியிருக்கிறது. அந்த மாதிரி நாம் பரோபகாரம் பண்ணாமலே ஒருநாள் போயிற்று என்றால், அது நாம் பிறவா நாளே —… Read More ›