Author Archives

Devotee of Sri Kanchi Matam and Mahaperiyava and a strong believer in advaita and guru parampara. We all are blessed to live in the time period of Maha Periyavaa. Let His grace be on us at all times to guide us and elevate us to next level.

  • Tamil Translation of Sri and Rathri Suktham

    Please read http://www.tamilhindu.com/2010/05/devi-sukta- in-tamil/ has an outstanding translation of Devi Suktam with a rendering and also relating to various modern day “scientific” perceptions http://www.tamilhindu.com/2009/09/the-mystic- nights-of- navaratri/ has a great translation of Raathri Suktam, again with a rendering.  (Pardon me these… Read More ›

  • Ellum Punnakum….

    Click here to read  

  • Aradhana Photos from Kanchi Mutt

    Click this link for photos:: http://picasaweb.google.com/vcsmani/MahaperiyavaAradanai010111#   How true the following stotra is? How sadly we all are sucked into this Maya!!!     The below picture is my favorite – shows the intensity of His tapas – in fact… Read More ›

  • English Translation of Several Episodes

    Dear Readers, I have been getting lots of queries asking for English translation of these articles. These are collections from various Tamil magazines etc. However, this link (http://www.kanchiforum.org/forum/viewtopic.php?t=1815) has quite some translations of many such articles. Please note that it… Read More ›

  • Marching into New Year with our Periyavaa’s blessings….

    Dear Readers, I wish you and your family a very happy and prosperous new year – bit belated. I was busy in travel and haven’t had time to do this last week. Let this year bring us more knowledge, wisdom… Read More ›

  • காஞ்சி மகா ஸ்வாமிகள்

    ஆலயங்களில்… வசதி வாய்ப்புள்ள பலர், தங்க ஆபரணங்கள், வைர நகைகள் என்றெல்லாம் வாங்கி தெய்வத் திருமேனிகளுக்கு கொடுத்திருந்தாலும், அவை அத்தனையும் – எல்லா நேரங்களிலுமா அந்தத் தெய்வத் திருமேனிகளை அலங்கரிக்கின்றன? இல்லையே!விசேஷம், முக்கிய தினங்கள், விழாக் காலங்கள் என்று நாள்- நட்சத்திரம் பார்த்துதானே இந்த நகைகளை அணிவிக்கின்றனர்? ‘இன்று தங்க கவசம்’ – ‘இன்று வைர… Read More ›

  • TV Coverage of Sri Mahaswami’s Aradhana Event from Kanchi Mutt

    We are happy to inform you that Sri Sankara TV will telecast on Sunday the 9th January at 8.30 P.M .the concluding function of Mahaperiyaval Aradhana & Birth Centenary Celebrations of Sri.Raju Ssthrigal held on 2nd January at ‘Sankaralayam’ in… Read More ›

  • பாஸ்கர ராயர்

      பல நூல்களை இயற்றி, பல நூல்களுக்கு விரிவுரையும் (பாஷ்யம்) எழுதியுள்ள ஆதிசங்கரபகவத்பாதாள் ஒரு சமயம் ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமாவுக்கு விரிவுரை எழுதவேண்டும் என நிச்சயித்து தன் சிஷ்யர் ஒருவரை அந்த மூலச்சுவடிகளை எடுத்துவர அனுப்பினார்.திரும்பி வந்த சிஷ்யர் கொடுத்த சுவடிகள் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமாவினுடையதாக இருக்கக் கண்டு ஆசார்யாள் சரியான சுவடிகளை எடுத்து வரச்சொல்லி சிஷ்யரைத் திருப்பியனுப்பினார். இரண்டாம் முறை அவர் கொண்டு வந்ததும் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமாவினுடையதுதான். மூன்றாம் முறையும் இதே போல நடக்க ஆசார்யாள்சிஷ்யரைக் கடிந்து கொண்டு “ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமாவுக்கும், ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமாவுக்கும் வித்யாசம் தெரியாதா உனக்கு?” என்று வினவ அச்சிஷ்யரோ,… Read More ›

  • Thulasi Maalai

  • Sorry!

    Dear readers, I added a posting about an incident on Shri Mani Sastry – however, it has a second part. Unfortunately, I am not able to get the second part from the same source that posted part 1. In fact… Read More ›

  • Stomach Pain

    ‘காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்” எனும் பீடிகையுடன், உருக்கமானதொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன். ”ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால், பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று… Read More ›

  • Lord Sidheswarar and Govinda Gosham

    ”மேட்டூருக்கு அருகே, நெருஞ்சிப்பேட்டை என்றொரு கிராமம். 1928-ஆம் வருடம் இந்தக் கிராமத்துக்கு விஜயம் செய்தார் மகா பெரியவா. ஊரின் முக்கியஸ்தரான சுந்தர ரெட்டியாருக்கும் அப்போ தைய எம்.எல்.ஏ. குருமூர்த்திக்கும் பெரியவாளிடம் அதீத பக்தியும் அபிமானமும் உண்டு. நினைத்தபோதெல்லாம் ஊர்ப் பெரியவர்களுடன் சென்று, அந்த மனித தெய்வத்தைத் தரிசித்து வருவார்கள். அப்படியிருக்க, அவரே தங்களது கிராமத்துக்கு விஜயம்… Read More ›

  • Introduction to Hindu Dharma by Michael Fitzgerald

    மைக்கேல் ஓரன் ஃபிட்ஜெரால்ட், ஓர் அமெரிக்கர். இண்டியானா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவர், உலகின் பல மதங்கள் குறித்தும் 12 நூல்கள் எழுதியுள்ளார். அவை பெருமைமிக்க பல விருதுகளைப் பெற்றுள்ளன. அவரது எட்டுப் புத்தகங்களும், இரண்டு குறும்படங்களும் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் இன்றைக்கும் பயன்படுத்தப்படுகின்றன. சமீபத்தில், ‘இன்ட்ரொடக்ஷன் டு ஹிந்து தர்மா’ எனும் நூலை வெளியிட்டிருக்கிறார்… Read More ›

  • Acharya on simple marriages!

    Thanks to Shri Harekrishna for sharing this document.

  • Peeled Banana

  • Director Chandrasekharan

  • Asareeri

    பெரியவாளுடன் இருந்து, அவருக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற பட்டாபி சார், உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்… ”அதுவொரு மார்கழி மாசம். கும்பகோணத்தில் என் தகப்பனாருக்குச் சிராத்தம் பண்ணிட்டு, பக்கத்துல 12 கி.மீட்டர் தொலைவுல இருக்கிற கோவிந்தபுரத்துக்குப் போனேன். அங்கே, காமகோடி பீடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கு. ‘ராம ராம’ன்னு சொல்லியபடியே, அந்த அதிஷ்டானத்தை… Read More ›

  • ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை?

    ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹ பெரியவாளைத தரிசிக்க வந்தார்.  மனம் குளிரும்வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இவரது மனதில் ஏதோ கேள்விஇழையோடுகிறது போலும் என்று தீர்மானித்த பெரியவா, “என்ன சந்தேகம். கேளுங்கோ” என்றார். அந்த வட நாட்டு அன்பருக்கு ஆஞ்சநேயர் குறித்த ஒரு சந்தேகம் நெடு நாட்களாகவே இருந்து வந்தது. இது குறித்துப் பலரிடமும் விளக்கம் கேட்டு விட்டார்.  ஆனால் எவரிடம் இருந்தும் சரியான பதில் வரவில்லை. அவர், அந்த சந்தேகத்தை  மஹா பெரியவாளிடம் கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான், ஸ்வாமிகளே உத்தரவு கொடுத்து விட்டார். “ஆஞ்சநேயரைப் பற்றி எனக்கு ஒரு சந்தேகம்…”  இழுத்தார் அன்பர். “வாயுபுத்திரனைப் பத்தியா… கேளேன்”  என்றார் ஸ்வாமிகள். “ஸ்வாமி..  ஆஞ்சநேயர் பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருக்கிறார்.  எல்லாருமே அவரை வணங்கி அருள் பெறுகிறார்கள்.  ஆனால் அவருக்கு அணிவிக்கப்படும் மாலை பற்றித் தான் என் சந்தேகம்….” பெரியவா மெளனமாக இருக்கவே… அன்பரே தொடர்ந்தார்:  “அனுமனுக்குத் தென்னிந்தியாவில் காரமானமிளகு கலந்த வடை மாலை சாற்றுகிறார்கள்.  ஆனால் நான் வசிக்கும் வட இந்தியாவிலோ ஜாங்கிரி மாலைசாற்றுகிறார்கள்.  ஏன் இப்படி வித்தியாசப்படுகிறது ?” பதிலுக்காக மஹ பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தார் வட நாட்டில் இருந்து வந்த அன்பர். தன்னுடைய நீண்ட நாளைய சந்தேகத்துக்கு,பெரியவாளிடம் இருந்தாவது தகுந்த பதில் வருமா என்கிற எதிர்பார்ப்பு அவரது முகத்தில் இருந்தது.கேள்வி கேட்ட வட நாட்டு அன்பர் மட்டுமல்ல… பெரியவா சொல்லப் போகும் பதிலுக்காக அன்று அங்கு கூடிஇருந்த அனைவருமே ஆவலுடன் இருந்தனர். ஒரு புன்முறுவலுக்குப் பிறகு பெரியவா பதில் சொல்ல ஆரம்பித்தார். “பெரும்பாலோர் வீட்டில் கைக்குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால்,  வீட்டுக்கு வெளியே குழந்தையை இடுப்பில் தூக்கிக் கொண்டு வந்து,‘அதோ பார் நிலா…’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள்.  அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும். சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும்.  உங்களில் பலர் வீடுகளிலும் இது நிகழ்ந்திருக்கும். சாதாரண குழந்தைகளுக்கு  நிலா விளையாட்டுப் பொருள் என்றால், ராமதூதனான அனுமனுக்கு சூரியன் விளையாட்டுப் பொருள் ஆனது.  அதுவும் எப்படி ?  பார்ப்பதற்கு ஏதோ ஒரு பழம் போல் காட்சி தந்த சூரியனைஅடுத்த கணமே தன் கையில் பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது… Read More ›

  • Guruprasadam and Sahasra Gayathri

      மகா பெரியவாளுடன் பல இடங்களுக்கும் போய் வந்திருக்கிறார் பட்டாபி சார். பெரியவருக்கு ஆசை ஆசையாகப் பணிவிடைகள் செய்திருக்கிறார். அது காஞ்சி மடத்திலாக இருக்கும்; அல்லது, யாத்திரை போன இடத்திலாக இருக்கும். ”பெரியவாளோட குரு மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை ஷஹாபாத் நகரில், நதிக்கரையில் நடந்தது. அந்த ஆராதனையை குரு ஆராதனைன்னு சொல்லுவா. அந்த நதியிலே… Read More ›

  • Book Release

    New article uploaded – click here to read