Author Archives

Devotee of Sri Kanchi Matam and Mahaperiyava and a strong believer in advaita and guru parampara. We all are blessed to live in the time period of Maha Periyavaa. Let His grace be on us at all times to guide us and elevate us to next level.

  • Two more photos that I have never seen before

    I was doing sandhyavandhanam the other day and my eyes were drawn towards a book titled “SAndhyavandhanam”. I bought this book for my sons they had their upanayanams…. When i flipped this book, i found an envelope with 4 photos… Read More ›

  • Finally it is here!

    Dear readers, You may all remember that I reached out to you few months back about converting very old tapes (dating back 30+ years) of Mahaperiyava’s speeches etc. With lots of difficulties and with His blessings they all are converted… Read More ›

  • Significance of Bikshavandanam by HH Sri Jayendra Saraswathi Swamigal

  • FYI on Facebook Group on Mahaperiyava

    Dear Readers, I came to know of a Facebook group called “Sage of Kanchi” managed  by Shri Krishnamurthy Krishnaiyer. I see lot of postings, very similar to this blog etc.. ..I would encourage all of you to check that out,… Read More ›

  • அம்பாளின் பல ரூபங்கள்

    ‘சௌந்தர்ய லஹரி’யின் முதல் ஸ்லோகத்திலேயே அம்பாளுடைய அபாரமான சக்தியை ஆச்சர்யாள் சொல்கிறார். (சிவ:சக்த்யா யுக்தோ) “சக்தியாகிற அம்மா! பரமேஸ்வரான சிவனும் உன்னுடன் சேர்ந்திருந்தால் தான் கார்யம் செய்வதற்கு திறமை உள்ளவராவார். உன்னோடு சேர்ந்திராவிட்டால் அவரால் துளி அசைவதற்கு கூட முடியாது. அதற்கான சாமர்த்தியம், சக்தி அவருக்கு கிடையாது” என்கிறார், தன்னை தவிர வேறு எதுவும் இல்லாததால்,எதையுமே… Read More ›

  • More photos found ….

  • Advice to jyothishtas

    ஜோஸ்யர் ஒருத்தர் பெரியவாளை தரிசிக்க வந்தார். “பெரியகுடும்பம்…….வருமானம் போறலை, ஜோஸ்யம் சொல்லறதிலே வரும்படிொம்பகொறைச்சல்..ரொம்ப கஷ்டம்..” என்று முறையிட்டார். “நீ………. ஒங்கஅப்பா இருந்த பூர்விக கிருஹத்லதானே இருக்கே?””இல்லே….அதுல அண்ணா இருக்கான். அதுக்கு மேற்கு பக்கம் ஒரு ஆத்துல இருக்கேன்””நீஅங்க இருக்க வேணாம். பூர்விக க்ருஹத்துலேயே கிழக்கு பக்கத்துல பழையமாட்டுகொட்டாய் இருக்கோன்னோ? அந்த எடத்ல ஒரு குடிசை போட்டுண்டு… Read More ›

  • ஆடாத கண்ணாடி

    நல்ல சீலங்கள் உண்டாக வேண்டுமென்றால் துர்குணங்கள் நிவ்ருத்தியாக வேண்டும்.  துர்குணங்கள்  நிவ்ருத்தியாக நல்ல கர்மானுஷ்டானங்களை செய்; பூஜை பண்ணு என்று பல விஷயங்களை சாஸ்திரம் சொல்கிறது. சித்தத்தில் அழுக்கை ஏற்றிகொண்டு விட்டோமோ, அந்த அழுக்கை போக்க அத்தனை நல்ல கார்யங்கள் செய்து தேய்க்க வேண்டும். நல்ல கர்மானுஷ்டானங்களை செய்ய வேண்டும். அதனால் சித்தசுத்தி வரும். நல்ல சீலங்கள் உண்டாகும். தாமிர… Read More ›

  • Navarathiri Nayagiyar – from Deivathin Kural

    As the fonts didn’t come out ok, I am providing the link to the original document. Please click here to read……

  • Another rare photo

    Found this photo in Facebook…..I am seeing this photo for the first time……..

  • Aghamas 101 by Swami Muralidhara Swamiji

    What is called as ‘Agama?’ Sri Sri Muralidhara Swamiji: The makings of deities of Gods, consecrating it, performing puja, were all brought under the norms of the Shastras. This is called as ‘Agama’ Shastra. ________________________________________ How many ‘Agamas’ are there?… Read More ›

  • சேயோன் – முருகன்

    ஸ்காந்த மகாபுராணம் ஒன்றரை லட்சம் ஸ்லோகம் கொண்டது.இதுதான் உலகத்திலேயே பெரிய கிரந்தமாக இருக்கும். இந்த புராணம், குமரோத்பத்தியை விவரிக்கின்ற புராணம். ராமாயணம், குமார சம்பவம் எல்லாம் சமஸ்கிருதத்தில் இருப்பவை. வடதேசத்திலும் முருகனுக்கு உள்ள பெருமைக்கு இதெல்லாம் அடையாளம். ‘குமார குப்தன்’  என்கிற மாதிரி பல ஆரியவர்த்த ராஜாக்கள் இவர் பெயரை வைத்து கொண்டு இருக்கிறார்கள். வட புலத்தின் பல… Read More ›

  • Anandhaswaroopam – ஆனந்தஸ்வரூபம்

    மனுஷ்யன் புறத்தில் ஆனந்தைத்தை தேடிக் கொண்டு காரணம், அவன் உள்ளுக்குள் தானே ஆனந்தஸ்வரூபமாய் இருப்பதுதான்.இவன் உள்ளூர ஆனந்தஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்தத்தை எப்போதும் தேடி கொண்டு இருக்கிறான். மாயையால், தானே, ஆனந்தஸ்வரூபம் என்பதை மறந்து விட்டிருக்கிறான். இருந்தாலும் இவனுடைய ஸ்வபாவமே ஆனந்தமானபடியால் இவனுக்கு ஆனந்தம் அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. மனுஷ்யர்களில் எவராவது ஆனந்தைத்தை தேடாமல் துக்கத்தைத் தேடி போகிறவர் உண்டா?… Read More ›

  • நிவேதயாமி

    ஒவ்வொரு குடும்பத்திலும் ஈஸ்வர பூஜை நடக்க வேண்டும். சௌகரியப்பட்டவர்கள் விஸ்தாரமான பூஜைகளை எடுத்துகொண்டு செய்யலாம். சௌகரியமில்லாவிடில் சுருக்கமாகச் செய்தாலும் போதும். பத்தே நிமிஷம் போதும். பூஜை என்பதற்காக பெரிய சிரமம் எதுவும் தேவை இல்லை. மனசு இருந்தால் வெகு சுலபத்தில் எல்லோரும் எங்கே இருந்தாலும் பூஜை செய்யலாம். வீட்டிலே இருந்தால், ‘மஹா நைவேத்தியம்’ எனப்படும் அன்னத்தை சுவாமிக்கு காட்ட வேண்டியது அவசியம்…. Read More ›

  • Mahaswami

  • True Sanyasi

    கும்பகோணம் அருகே ஒரு சிற்றூரை சேர்ந்தவர் அந்த மூதாட்டி. அவருக்கு சொத்துக்கள் ஏராளம். வயதான காலத்தில் தன்னை பராமிப்போர் யாரும் இல்லாத நிலையில், காஞ்சி மடத்தின் நற்பணிக்காக தன் சொத்துக்களை அர்பணித்து, காஞ்சியிலேயே தங்கி, எளிய முறையில் வாழ்ந்து மடத்துக்கும் சேவை செய்து வந்தார். அப்பெண்மணியின் தன்னலமற்ற உயர்ந்த சேவையை பாராட்டும் வகையில், மஹா பெரியவர்… Read More ›

  • Anbe Sivam by Paramacharya

    *The medicine of Grace to wipe out our sorrows is to develop unshakable faith in God and tolerance is the medicine of Grace to wipe out our sorrows. Bhakti alone can give us the capacity to put up with sorrows…. Read More ›

  • பிள்ளை தெய்வம்

    Starting today, I am posting a series of articles – primarily Periyava on different topics – very  nicely narrated by Dr. K.Ramamurthy….My prayers to Periyava to gives me more motivation and time to post more…. எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தது எதுவோ, அதை… Read More ›

  • Recent news about mutt etc….

    Dear readers, I am sure most of you have seen some recent flash news involving our Periyavaas in the court case matter. When this crazy lady came back to power, my worst fear came true. I knew that this lady… Read More ›

  • Another rare sanskrit speech!!

    Very clear audio file …. Sincere request: If some sanskrit scholors from our reader community could translate this speech – at least in a small paragraph on the topic, it would be great…Times like this, i feel ashamed of not… Read More ›