Author Archives

  • Maha Periyavaa Vaibhavam – II Sri Anand Dayanidhi

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – Happy to share a few more Anugrahams narrated by Sri Anand Dayanidhi. Ram Ram  

  • Periyava Golden Quotes-71

    கடந்த காலங்களில் எத்தனையோ சோதனைகளை சந்தித்த போதிலும் நம்முடைய மதம் இன்றுவரை தழைத்திருப்பதற்கு நம்முடைய கோவில்களும், அவைகளில் நடைபெறும் உற்சவங்களும் காரணம். வேதங்களில் கூறப்பட்ட ஆன்மீகக் கொள்கைகளும், ஒழுங்கு முறைகளும், நன்நெறிகளும் புராணங்கள் வழியே மக்களிடையே பரவி இன்று நிலவுகின்றன.அவை, அடிப்படை உண்மைகளை நாம் மனம் ஏற்கும்படி கூறுகின்றன. பொக்கிஷம் போன்ற இந்த மத நூல்களைப்… Read More ›

  • Periyava Golden Quotes-70

    மௌனம் என்பது கடவுளை வணங்குவதற்கு ஒரு முக்கியமான முறை. மௌனம் என்றால் பேசாமலிருப்பது மட்டுமல்ல. மனதை எண்ணமற்ற நிலையில் வைத்துக் கொள்ளும் ஒரு செயல் முறை. எல்லாப் புலன்களையும் நாம் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு எந்த ஒரு அங்கமும் தானாகவே கூட அசையாமல் இருக்க வேண்டும். அத்தகைய மௌனம் நம் ஒவ்வொருவரின் இதயத்தில் இருக்கும் தெய்வீகமான… Read More ›

  • Periyava Golden Quotes-69

    ஏழு அஞ்சில் என்று ஒரு மரம் உண்டாம். அதன் காய் முற்றியவுடன் பூமியில் விழுந்து உடையும். உடனே உள்ளே இருக்கிற விதைகள் ஏதோ ஒரு ஆகர்ஷண சக்தியால் நகர்ந்து நகர்ந்து வந்து மறுபடியும் தாய் மரத்தோடேயே ஒட்டிக் கொள்ளும். ஒட்டிக் கொண்டபின் மூலமான மரத்துக்குள்ளேயே மறைத்துவிடும் என்கிறார்கள். பகவானிடம் இருந்து பிரிந்து வந்திருக்கிற நாமும் இப்படியே… Read More ›

  • Maha Periyava Mahimai By Shri Ganesa Sarma

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – An excellent fast paced 45 min. upanyasam by Sri Ganesa Sarma on Sri Periyava. Key topics covered include the importance of following one’s sampradayam, Sarvagyanathuvam on Geography, Cooking, etc.  It is always an immense pleasure… Read More ›

  • Periyava Golden Quotes-68

    இன்பத்துக்கு சாதனமாக வேண்டுவது பொருள். ருசியாக சாப்பிடலாம், அது ஒரு சந்தோஷம். ஜீரணமானவுடன் அந்த இன்பம் போய்விடும். சங்கீதம் கேட்பதால் உண்டாகும் இன்பமும் அப்படியே; மறுபடி கச்சேரி கேட்கப் போக வேண்டி இருக்கும். நமக்கு ஒரு நல்வரவுப் பத்திரம் வாசித்துக் கொடுத்தால் அது ஒரு சந்தோஷம். அது சிறிது நேரமே இருக்கும். நான்கு பேர்கள் அதை… Read More ›

  • Periyava Golden Quotes-67

    பாசம் என்பதுதான் அஞ்ஞானம். பாசத்தினால் கட்டப்பட்டிருக்கிற நாம் பசு. ஆண்டவன் பதி. பாசத்தை அறுப்பவன். அஞ்ஞானத்தை நிவர்த்தி செய்பவன் ஆண்டவன். அதனால்தான் அவனுக்குப் பசுபதி என்று நாமம் ஏற்பட்டது. பாசத்தினால் கட்டப்பட்டு இருக்கிற வரைக்கும் நமக்குப் பசு என்றுதான் பெயர். பாசத்தை அறுத்துவிட்டால் நாம் பதியோடு சேர்ந்துவிடுவோம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்… Read More ›

  • Periyava Golden Quotes-66

    ஜெயிலுக்குப் போனவன் விடுதலை அடைந்துவிடின் வரவேண்டிய இடம் வீடு. அதுதான் சொந்த இடம். நாம் இப்பொழுது எங்கு இருக்கிறோம்? நாம் இப்பொழுது சிறையிலிருக்கிறோம். இரத்தத்தில் இருக்கிறோம். மாமிசத்தில் இருக்கிறோம். ரோமத்தில் இருக்கிறோம். இதெல்லாம் நன்றாக இருந்தால் நாம் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொள்ளுகிறோம். இந்த சந்தோஷம் எல்லை உள்ளது. நீடித்திருக்கவில்லை. இதிலிருந்து விடுபட்டு வீட்டிற்குப் (மோக்ஷத்துக்கு)… Read More ›

  • Experience of Sri Maha Periyava – Sri Gurumoorthy Renowned Journalist

      Jaya Jaya Shankara Hara Hara Shankara – A brisk 5 min. speech by Sri Gurumoorthy on Sri Periyava emphasizing the importance of reading Deivathin Kural and following it. Enjoy! Ram Ram.  

  • Periyava Golden Quotes-65

    பக்தியே இல்லாது வெறும் கர்மாக்களை மாத்திரம் செய்பவனிடமும், வேலை ஒன்றும் செய்யாது வெறுமே பகவானை மாத்திரம் ஸ்தோத்திரம் செய்பவனிடமும் ஆண்டவன் மகிழ்ச்சி கொள்வதில்லை. ஸ்தோத்திரங்கள், பகவானின் மகிழ்ச்சிக்காக சொல்லப்படுவதில்லை. நாம் அவற்றைச் சொல்வதால் நம் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் அவனை நினைக்கிறோம். அவனது அருளையும் பெறுகிறோம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் Bhagawan is… Read More ›

  • Periyava Golden Quotes-64

    மாயை என்றால் என்ன? விஷ்ணுவைப் பாருங்கள். அவரோ கருநீலம். அவர் படுத்திருக்கும் பாம்பணையோ, பாற்கடலோ சுத்த சத்துவமான ஒரே வெளுப்பு. அவர் தொழிலோ ஜகத்தை எல்லாம் ரக்ஷிப்பது. அவர் இருக்கும் நிலையோ ஒரே தூக்கம். இவை ஒன்றுகொன்று நேர் விரோதமாக இருக்கின்றன. இது தான் ஈஸ்வர சக்தி. இதற்குத்தான் மாயை என்று பெயர். மாயை என்றால்… Read More ›

  • Periyava Golden Quotes-63

    மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும், யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும். செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், போகங்களில் சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் தினமும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.  – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்… Read More ›

  • Maha Periyavaa Vaibhavam by Shri. Anand Dayanidhi

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – Shri. Anand Dayanidhi has delivered a master class on Maha Periyava. A real good sathsangam for little more than an hour and be immersed in Periyava Smaranam. If anyone has more of Swami’s upanyasams… Read More ›

  • Periyava Golden Quotes-62

    அன்புடைமை, அருளுடைமை போன்றவற்றை தான் அப்யாசம் பண்ணாமல், பகவான் தனக்கு மட்டும் அருள் பண்ண வேண்டும் என்று நினைத்து எத்தனை பூஜை, யாகம் செய்தும் பிரயோஜனம் இல்லை. அப்பய்ய தீட்சிதர், கோவிந்த தீட்சிதர், திருவிசநல்லூர் அய்யாவாள் மாதிரியான பெரியவர்களின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர்கள் சேரி ஜனங்கள் உட்பட எல்லோருக்கும் உபகாரம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் என்று தெரிகிறது…. Read More ›

  • Important Message-TN Floods Prayaschittam

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – An important 3 min message from Sri Pradosha Mama’s Gruham on the reason and parigaram to be done for the recent TN floods. Please listen and do the needful.  This atonement has been done… Read More ›

  • Periyava Golden Quotes-61

    நமக்கு தோன்றும் வஸ்துக்களுடைய ஸ்வரூபங்களெல்லாம் நம்முடைய கண்ணைப் பொறுத்து இருக்கின்றன. கண்ணில் உள்ள ‘லென்ஸ்’ என்னும் ஒரு கருவியால் பார்க்கிறோம்; நமக்கு ஒரு வஸ்து ஒரு சாணுள்ளதாக தோன்றுகிறது. நம்முடைய கண்களிலுள்ள ‘லென்ஸ்’ வேறு விதமாக இருந்தால் அதே ஒரு முழமாகவும் தோன்றலாம். ஆகையால் நாம் பார்ப்பது நிஜப் பார்வை என்று எண்ண முடியவில்லை. இதைத்தான்… Read More ›

  • Sri Kanchi Madam – Flood Relief Appeal Info.

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – In response to the recent Chennai Floods post, few devotees asked on contribution details for relief activities. Please find the Sri Madam official Face Book link below for the latest relief activities. We… Read More ›

  • Periyava Golden Quotes-60

    அறுபத்தி நான்கு கலைகள், பதினான்கு வித்தைகள், இவற்றில் நான்கு வேதங்கள் பிரதானமானவை. நான்கு வேதங்களுள் மூன்று வேதங்கள் பிரதானமானவை. மூன்று வேதங்களுள் யஜுர்வேதம் பிரதானமானது. யஜுர் வேதத்திலும் மத்திய காண்டம் பிரதானமானது. மத்திய காண்டத்திலும் ஸ்ரீருத்ரம் பிரதானமானது. ஸ்ரீருத்ரத்திலும் பஞ்சாக்ஷரம் பிரதானமானது. பஞ்சாக்ஷரத்திலும் ‘சிவ’ என்ற இரண்டு எழுத்துக்கள் பிரதானமானவை, வேதத்துக்கு ஜீவாம்சமாக இருப்பவை ‘சிவ’… Read More ›

  • Pradosham Special-Few more Sri Periyava Collections

    Jaya Jaya Shankara Hara Hara Shankara – Glad to share a few more collections of Sri Periyava. Fantastic Sirpams that are very real, Periyava read books, and rare old pictures are in this 3 min. video clip. Ram Ram. Location… Read More ›

  • Periyava Golden Quotes-59

    நாம் செய்யவேண்டியது என்னவென்றால், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், துக்கம் எங்கே உண்டோ, அங்கே நாம் வலுவில் போய், அந்தத் துக்க நிவிருத்திக்கு நம்மால் ஆகக்கூடியதையெல்லாம் பண்ண முயலுவதேயாகும். பணத்தாலோ, சரீரத்தாலோ, வாக்காலோ நம்மால் முடிந்த உதவியைப் பண்ண வேண்டியது நம் கடன், கடமை, Duty. – பூஜ்ய ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா If I… Read More ›