Author Archives

 • Periyava Golden Quotes-82

  குழந்தைகளுடைய எண்ணப்படி பழைய காலத்திலிருந்து ஸ்வாமியாக எண்ணப்பட்டு வந்தவர் உமாமகேஸ்வரர் என்பது தெரிகிறது. குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தை தான் தெய்வம். அவர்களிடத்தில் காமக் குரோதங்கள் இல்லை. ‘குழந்தையாக இரு’ என்று உபநிஷத் சொல்லுகிறது. அதற்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. அவைகளெல்லாம் இல்லாதபோது வருவதுதான் உபநிஷத், உபநிஷத்தும் குழந்தையினுடைய… Read More ›

 • Periyava Golden Quotes-81

  நேற்று ஒரு வைஷ்ணவர் குழந்தையோடும் தாயாரோடும் இங்கே வந்திருந்தார். குழந்தையைப் பார்த்து ‘உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்’ என்று அவர் சொன்னார். உம்மாச்சி என்றால் ஸ்வாமி என்பது அர்த்தம். குழந்தைகளின் பரம்பரையிலே சில வார்த்தைகள் வழங்கி வருகின்றன. அந்த வார்த்தைகள் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன. பெரியவர்கள் வார்த்தை மாறும். குழந்தைகள் வார்த்தைகள்… Read More ›

 • Gho Matha-Our Native Breeds

  Jaya Jaya Shankara Hara Hara Shankara – Wanted to share with you all our Gho Matha native breeds picture. As you are all aware lot of our native breeds are fast becoming extinct and these are the few breeds remaining…. Read More ›

 • Periyava Golden Quotes-80

  ஆனந்தத்திலே இரண்டு வகை இருக்கிறது. பொங்குகிற ஆனந்தம் ஒன்று, அடங்கி அனுபவிக்கின்ற நிலை ஒன்று. பொங்குகிற ஆனந்த தாண்டவ மூர்த்தி நடராஜா. அவர் சடையைப் பார்த்தாலே இது தெரியும். இப்படி இரண்டு பக்கமும் ‘கிர்ர்’ என்று அவர் சுற்றுகிற வேகத்தில் சடை தூக்கிக் கொண்டு நிற்கிறது. ‘விரித்த செஞ்சடையான்’ ஆகிவிடுகிறான். அப்போது அவன் கையில் இருக்கும்… Read More ›

 • Periyava Golden Quotes-79

  எந்தச் சிவன் கோயிலிலும் கன்னி மூலையில் (South West Corner) விக்நேச்வரரும், மேற்கில் சுப்பிரமணியரும், வடக்கில் சண்டேச்வரரும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியும், அக்னி மூலையில் (South East Corner) சோமாஸ்கந்தரும், ஈசானத்தில் (North East) நடராஜரும் இருப்பார்கள். மத்தியார்ஜுனத்திற்கு நேர் மேற்கில் பத்துமைல் தூரத்திலுள்ள ஸ்வாமிமலை சுப்பிரமணிய க்ஷேத்திரம். அதற்குச் சிறிது தெற்கில் கன்னி மூலையிலுள்ள திருவலஞ்சுழிக்… Read More ›

 • Sakkudi Aadhi Meenakshi & Aadhi Sokkanathar Temple Kumbabishekam – Feb 03 2016

  Originally posted on Periyava Karyam:
  Jaya Jaya Shankara Hara Hara Shankara, Its our pleasure and privilege to invite you all to this very ancient temple’s Kumbabishekam on Feb 03 2016. Please show your support and contribute for this great cause.…

 • Veda Rakshanam-Shri Sarma Sastrigal’s Commendable Effort

  Jaya Jaya Shankara Hara Hara Shankara, Few days back Shri. Mahesh made a posting about Shri Sarma Sastrigal’s commendable effort on Veda Rakshanam. Click to read that HERE Shri Sarma Sastrigal has got the whole hearted blessings of both our… Read More ›

 • Periyava Golden Quotes-78

  குரு என்றால் கனமானது. பெரியது. அதாவது பெருமை உடையவர். மஹிமை பொருந்தியவர் என்று பொருள். பெரியவர்களை ‘மஹாகனம் பொருந்தியவர்’ என்று சொல்லுகிறோம். கனமென்றால் Weight அதிகமென்றா அர்த்தம்? ஒருவர் உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அனுபவத்தாலோ, அருளாலோ பெருமை பெற்றவர் என்று அர்த்தம். ஆசிரியர் என்பவர் வெளியிலே படிப்பிலே பெரியவர். வெளியிலே போதனை பண்ணுவதில் சதுரர். வெளியிலே நடத்தையால்… Read More ›

 • Periyava Golden Quotes-77

  சிவன் கோயில்களில் கர்ப்ப க்ருஹத்தில் உள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்கிறோம். எந்தக் கோயிலிலும் மஹாலிங்கத்திற்குக் கபாலீஸ்வரர் என்றோ வன்மீகநாதர் என்றோ பல பெயர்கள் உண்டு. ஆனால் ஒரு மஹாலிங்கத்துக்கு மாத்திரம் மஹாலிங்கம் என்றே பெயர். அந்த மஹாலிங்கம் மத்தியார்ஜுனத்தில் இருக்கிறது. மத்தியார்ஜுனம் என்பது திருவிடைமருதூர். அங்குள்ள லிங்கத்தை மஹாலிங்கம் என்று விசேஷமாகச் சொல்லுகிறோம். காரணம் சோழதேசமே… Read More ›

 • Gopala Periyava & Gho Matha

  Enjoy this picture! Eesa Krishna! Ram Ram.  

 • Periyava Golden Quotes-76

  வேதத்தில் ஸ்வாமியைப் பற்றிச் சொல்லும்போது ‘எதற்கு மேல் ஒன்றுங் கிடையாதோ அதுதான் ஸ்வாமி. எதற்குக் கீழே ஒன்றுங் கிடையாதோ அதுதான் ஸ்வாமி. மிகப் பெரியனவற்றுக்கெல்லாம் பெரியது ஸ்வாமி மிகச் சிறிய அணுவுக்கெல்லாம் அணுவானது ஸ்வாமி’ என்று வருகிறது. ஸ்வாமி என்பவர் மிகச் சிறியனவற்றுக்கெல்லாம் சிறியதாய் இருப்பவர் என்றால் என்ன அர்த்தம்? அவர்தாம் எல்லாமாய் இருக்கிறார். அதனால்… Read More ›

 • Jesus Christ = Eesa Krishnan

  Jaya Jaya Shankara Hara Hara Shankara – A chapter that dazzles Sri Periyava’s Sarvaganathvam; a chapter that accentuates Advaitha; a chapter that underlies Sanatana Dharma as the root for all the religions. Eesa Krishna!! Ram Ram. Source – Vol 7,… Read More ›

 • Periyava Golden Quotes-75

  பெரியவர்கள் தங்களுடைய அனுபவத்தின் மூலமே வெளியே ‘சிவ’ காரியங்களை செய்து, உள்ளே அதற்கு ஏற்ற விளைவுகளை உண்டாக்கிக் கொள்ளலாம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் மிலிட்டரிக்காரன் யூனிபாஃர்ம் போட்டால் வீரத்தன்மை வருகிறது என்று சொல்லுகிறான். அப்படித்தான் பக்தி வர வேண்டும், சாந்தம் வர வேண்டும், சத்தியம் வர வேண்டும் என்றால் ‘சிவ’ சின்னங்கள் போட்டுக்… Read More ›

 • Periyava Golden Quotes-74

  பிக்ஷாடனமூர்த்தி அதோமுகமாக இரண்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்கும்படியான முத்திரையைச் சின்முத்திரை என்று சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். பிக்ஷாடன மூர்த்தியின் ஒரு கையில் இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு ஒரு குட்டிமான் நிற்கும். இவர் கையை வைத்துக் கொண்டிருக்கும்படியான முத்திரையை அது பார்த்துக் கொண்டு நிற்கிறாற்ப் போல இருக்கும். ‘இதோ உனக்கு ஆகாரம் இருக்கிறது பார்’ என்று ஸ்வாமி… Read More ›

 • Pradosham Special-Sri Periyava Rickshaw Darisanam

  Jaya Jaya Shankara Hara Hara Shankara – Happy to share Sri Periyava’s Rickshaw Darshan, Deivathin Kural book  in different languages, rare pictures, etc. in this two min. clip. Ram Ram Location – Sri Kanchi Mahaswamigal Mandapam, Rajakilapakkam. http://www.srikanchimahaswamividyamandir.org/contact_us.php

 • Periyava Golden Quotes-73

  மற்ற மதங்கள் கடவுள் என்கிற ஒன்றை சொல்வதோடு நின்று விடுகின்றன. ஹிந்து மதம் என்று சொல்லப்படுகிற சனாதன தர்மம் அந்த ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு நெருங்கி வழி படுவதற்காக பல ரூபங்களில், பல தெய்வ வடிவங்களை நமக்குக் காட்டுகிறது. இந்த ரூபங்கள் வெறும் கற்பனையில் உண்டாக்கப்பட்டவை அல்ல. ஒன்றாக இருக்கிற பரமாத்மாவே தான்… Read More ›

 • Periyava Golden Quotes-72

  பிறவி எடுத்திருப்பதன் பிரயோஜனமே யாரிடமாவது ஒருவரிடம் மாறாத ப்ரியம் வைப்பதுதான். நாம் ப்ரியம் வைக்கும் பொருள் நம்மோடு எந்தக் காலத்திலும் சண்டைக்கு வராததாக இருக்க வேண்டும். நம்மை விட்டு எக்காலத்திலும் பிரிந்து போகாததாக இருக்க வேண்டும். அந்த வஸ்துவிடம் ப்ரியம் வைத்தால்தான் நம் ஜன்மம் பிரயோஜனம் உடையதாகும். நாம் எல்லாரும் எந்த வஸ்துவினிடமிருந்து உண்டாகி, எந்த… Read More ›

 • Vaikunta Ekadasi – Sorga Vasal Darshan Live Telecast

  Jaya Jaya Shankara Hara Hara Shankara, We can most probably watch the live streaming, webcast, podcast, online stream of the Srirangam and Thiruvallikeni Sorga Vasal Thirappu in the following web TV websites. The live streaming will happen in the early… Read More ›

 • Maha Periyavaa Vaibhavam – II Sri Anand Dayanidhi

  Jaya Jaya Shankara Hara Hara Shankara – Happy to share a few more Anugrahams narrated by Sri Anand Dayanidhi. Ram Ram  

 • Periyava Golden Quotes-71

  கடந்த காலங்களில் எத்தனையோ சோதனைகளை சந்தித்த போதிலும் நம்முடைய மதம் இன்றுவரை தழைத்திருப்பதற்கு நம்முடைய கோவில்களும், அவைகளில் நடைபெறும் உற்சவங்களும் காரணம். வேதங்களில் கூறப்பட்ட ஆன்மீகக் கொள்கைகளும், ஒழுங்கு முறைகளும், நன்நெறிகளும் புராணங்கள் வழியே மக்களிடையே பரவி இன்று நிலவுகின்றன.அவை, அடிப்படை உண்மைகளை நாம் மனம் ஏற்கும்படி கூறுகின்றன. பொக்கிஷம் போன்ற இந்த மத நூல்களைப்… Read More ›