மயிலாடுதுறை ஸ்ரீஅபயாம்பாளின் மஹிமை

மயிலாடுதுறை எனும் ஸ்ரீகௌரீ மாயூரம் ஸ்ரீஅபயப்ரதாம்பாள் மஹிமை:

Greatness of Gauri mAyuram ShrI AbhayAmbikA:

ஸ்ரீகௌரீமாயூரநாதர், ஸ்ரீஅபயப்ரதாம்பாளுக்கு கும்பாபிஷேகம் நடக்கும் வேளையில் ஸ்ரீஅபயாம்பாளைப் பற்றிய சிறு ப்ரவசனம்

1) கௌரீ மாயூரநாதரின் வாமாங்கத்தில் உறையும் ஸ்ரீஅபயாம்பாளின் மஹிமை.

2) ஸ்ரீவித்யா லலிதா மஹேச்வரியாக ஸ்ரீஅபயாம்பாள் விளங்குவதை ஸ்ரீஅபயாம்பா மாலினி மந்த்ரார்ச்சனை கூறுதல்.

3) அச்வாரூடையால் ஆராதிக்கப்பட்டவள், வசினி முதற்கொண்ட அஷ்டவாக் தேவதைகளால் உபாஸிக்கப்பட்டவள், சியாமளா வாராஹியால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியானவள் என ஸ்ரீஅபயாம்பாளின் பெருமையைக் கூறும் மாலினி மந்த்ரார்ச்சனம்.

4) அபயாம்பிகை பட்டரோ ஐம்பத்தோராம் அக்ஷரத்தி, காமகிரி பீடத்தழகி, மூன்றே எழுத்தாய் இருந்த பாலை, முனை மேல் பதினைந்தெழுத்தான பஞ்சதசி, முடிவாய் இருபத்தெட்டான மஹாஷோடஸி என்றும் ஆதார குண்டலினி ஸாக்ஷாத் ஸ்ரீஅபயாம்பாளே என்று ஸ்ரீஅபயாம்பா சதகத்தில் கூறுதல்.

5) முன்னம் அவனை ஈன்றவளே, முடிவில் அவனை ஆண்டவளே என்று பரமசிவனான ஸ்ரீகௌரீமாயூரநாதருக்கு ஆதாரமாகி, அவரையும் ஈன்று தனக்குள் சேர்த்துக்கொள்ளும் ஆதிமஹாசக்தியாக ஸ்ரீலலிதா த்ரிபுரஸுந்தரி ஸ்ரீஅபயாம்பாள் விளங்குவதை ஸ்ரீஅபயாம்பாள் பட்டர் கூறுதல்.

6) முத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய ஸ்ரீஅபயாம்பாள் விபக்தி கீர்த்தனை மஹிமை.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

2 replies

  1. Thank you very much

  2. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: