ஸ்ரீமஹாலஸா நாராயணி அம்பாள் மஹிமை

ஸ்ரீகோமந்தபுரி எனும் கோவா வாருணபுரம் ஸ்ரீமஹாலஸா நாராயணி அம்பாள் மஹிமை:

Greatness of ShrI Mahalasa nArAyani AmbA, Goa

1) கோவாவில் உள்ள வாருணபுரத்தில் விளங்கும் ஜனங்கள் சண்டாஸுரனின் அட்டஹாஸத்தால் ஸ்ரீபரசுராமரை சரணடைதல்

2) ஸ்ரீபரசுராமர் பகவதி ஸ்ரீதுர்கா பரமேச்வரியை வாருணபுரத்தில் ப்ரதிஷ்டை செய்தல்

3) ஸ்ரீதுர்கா பகவதியின் இருபத்தொரு நாமங்களை ஜனங்களுக்கு ஸ்ரீபரசுராமர் உபதேசித்தல் .

4) ஸ்ரீதுர்கா பகவதி வாருணபுரத்தில் ஆவிர்பவித்தல்.

5) ஸ்ரீதுர்கா பகவதி சண்டாஸுரனை ஸம்ஹரித்தல்.

6) வாருணபுரத்தில் ஸ்ரீதுர்கா பகவதி மஹாலஸா நாராயணி வடிவில் கோவில் கொள்ளுதல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

4 replies

  1. can we get the ஸ்ரீதுர்கா பகவதியின் இருபத்தொரு நாமங்களை ஜனங்களுக்கு ஸ்ரீபரசுராமர் உபதேசித்தல் .

  2. அற்புதம் ஆனந்தம் தேவி ப்ரத்யக்ஷம் !!

  3. Great to know about more &/more about Devi in different places ! Very good explanation as always! Thanks Shri Raghavan

  4. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: