ஸ்ரீசீதளா மஹாமாரி அம்பாள் மஹிமை:

ஸ்ரீசீதளா தேவி எனும் மஹாமாரியம்மன் மஹிமை:

ShrI Shitala Devi Mahimai:

1) ஸ்காந்த புராணம் கூறும் ஸ்ரீசீதளாம்பாள் மஹிமை

2) ஜ்வராஸுரன் எனும் அஸுரன் உலகில் ஜ்வர பீடையையும் அம்மை நோயையும் பரப்புதலும், தேவர்களும் ருஷிகளும் ஸ்ரீகாத்யாயனி தேவியை சரணடைதலும்

3) ஸ்வர்ணம் போல் ஒளிபொருந்திய ஸ்ரீசீதளா பகவதி எனும் சக்தி ஸ்ரீதுர்கா காத்யாயனி தேஹத்திலிருந்து தோன்றுதல்.

4) ஸ்ரீசீதளா பகவதி அம்மை நோயை அழித்தல்.

5) ஜ்வராஸுரனோடு ஸ்ரீசீதளாம்பாள் யுத்தம் செய்து, அஸுரனைக் கழுதை வாஹனமாக்கி, அவன் மீது அமர்தல்.

6) ஸ்ரீமஹேச்வரர் செய்த ஸ்ரீசீதளா கவச த்யானம்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: