ஸ்ரீமாதா எனும் ஸ்ரீஅற்புதா பகவதி மஹிமை:

 

ஸ்ரீமாதா எனும் நாமத்துடனே அம்பாள் விளங்கும் ஸ்ரீஅற்புதாசலம் (மவுண்ட் அபு) ஸ்ரீமாதா அற்புதா பகவதி எனும் ஸ்ரீமாதா காத்யாயனி மஹிமை:

Greatness of Shri mAtA Mt.Abu:

1) ஸ்ரீமாதா என்பதே க்ஷேத்ர மூர்த்தியின் நாமமாக விளங்கும் பாரதவர்ஷத்தின் ஒரே சக்தி பீடமான அற்புதாசலம்.

2) ஸ்காந்த மஹா புராணம் கூறும் அற்புதாசல மாஹாத்ம்யம்.

3) பாஸ்கலி எனும் ராக்ஷஸன் பரமசிவனாரிடம் அழியாத வரம் பெறல்.

4) அஸுரனுக்கு பயந்த தேவர்கள் அற்புதாசலம் சென்று அம்பாளை சரணடைதல்.

5) அற்புதாசலத்தில் ஸத்வ ரஜஸ் தமோ குண வடிவங்களில் பகவதி ஸ்ரீமாதா வடிவில் ஸ்ரீகாத்யாயனி ஆவிர்பவித்தல்

6) தேவர்களின் ப்ரார்த்தனைக்கிரங்கி, ஸ்ரீபகவதியானவள் பாஸ்கலியை வதைத்தல்

7) கைவல்ய மோக்ஷ ப்ரதாயினியான ஸ்ரீஅற்புதா பகவதி மஹிமை

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: