கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் 9:

கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் ஒன்பதாவது ஶ்லோகத்தின் விளக்கம் :

Explanation For Nineth SlokA Of KalyanA VrushtI Stava:

1) பஞ்சதசாக்ஷரி மந்த்ரத்தின் ஒன்பதாவது அக்ஷர மஹிமை பொருந்திய ஶ்லோகம்

2) பரதேவதையான ஶ்ரீகாமாக்ஷி லலிதா பரமேஶ்வரியைத் தவிர இதர தேவதைகளை சரணமடையேன் எனக்கூறல்.

3) ஸௌபாக்ய நவரத்ன மாலையின் ஶ்ரீமன்மதன் ஶ்ரீமஹாத்ரிபுரஸுந்தரியின் பாதத்திற்கே சரணாகதி செய்தல்

4) தூர்வாஸ மஹருஷி ஶக்தி மஹிம்ன ஸ்துதியில் ஶ்ரீகாமாக்ஷி பாதத்தையே ஶரணாகதி செய்தல்

5) அபிராமி பட்டரும் “பணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே” என அபிராமஸுந்தரியையே ஶரணாகதி அடைதல்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: