வசந்த நவராத்ரி ப்ரவசனம் 8:

வசந்த நவராத்திரி ப்ரவசனம் 8:

கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் ஏழாவது ஶ்லோகத்தின் விளக்கம்:

Explanation For 7th SlokA of Kalyana VrushtI Stavam :

ஸர்வஜ்ஞதாம்ʼ ஸத³ஸி வாக்படுதாம்ʼ ப்ரஸூதே
தே³வி த்வத³ங்க்⁴ரிஸரஸீருஹயோ꞉ ப்ரணாம꞉ .
கிம்ʼ ச ஸ்பு²ரன்முகுடமுஜ்ஜ்வலமாதபத்ரம்ʼ
த்³வே சாமரே ச மஹதீம்ʼ வஸுதா⁴ம்ʼ த³தா³தி

1) பஞ்சதசாக்ஷரி மஹாமந்த்ரத்தின் ஏழாவது அக்ஷர ஸ்வரூபமான ஏழாவது ஶ்லோகம்

2) தேவியின் பாதத்தில் பக்தியுடையவன் ஸர்வஞ்ஞனாக விளங்குவான் எனல்.

3) பராஶக்தியின் பாதத்தில் பக்தி மிகுந்து விளங்குபவன் த்ரிபுவன சக்ரவர்த்தியாகவும் விளங்குவான் எனல்.

4) காளிதாசருக்கும், மூகருக்கும், ஶ்ரீநிவாஸ கவிக்கும் ஶ்ரீலலிதாம்பிகை அருள் புரிந்த வைபவம்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: