வஸந்த நவராத்ரி ப்ரவசனம் 6:

வசந்த நவராத்ரி ப்ரவசனம் 6:

கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் ஐந்தாம் ஶ்லோகத்தின் விளக்கம்

Explanation For Fifth SlokA of KalyanA VrushtI Stavam :

“ஹ்ரீங்காரமேவ தவ நாம க்³ருʼணந்தி வேதா³
மாதஸ்த்ரிகோணநிலயே த்ரிபுரே த்ரிநேத்ரே .
த்வத்ஸம்ʼஸ்ம்ருʼதௌ யமப⁴டாபி⁴ப⁴வம்ʼ விஹாய
தீ³வ்யந்தி நந்த³னவனே ஸஹ லோகபாலை”꞉

— கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் 5

1) பஞ்சதசாக்ஷரி மந்த்ரத்தில் ஐந்தாவது அக்ஷரமான ஹ்ரீங்காரம்

2) பராஶக்தியின் நாமமான ஹ்ரீங்காரத்தின் மஹிமை.

3) முக்கோணத்துள் விளங்குபவளாகவும், மஹாத்ரிபுரஸுந்தரியாகவும், முக்கண்ணியாகவும் விளங்கும் ஶ்ரீத்ரிபுரேஶ்வரி மஹிமை.

4) தேவியின் ஹ்ரீங்காரத்தை ஜபிப்பவன் யமபடர்கள் நீங்கியவனாக, தேவலோகத்தில் திக்கு பாலகர்களுடன் விளங்குவான் என்று கூறல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: