வசந்த நவராத்ரி ப்ரவசனம் 5;

வசந்த நவராத்ரி ப்ரவசனம் 5:

கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் நான்காம் ஶ்லோகத்தின் விளக்கம்:

Explanation Of Fourth SlokA of KalyanA VrushtI Stavam :

“லப்³த்⁴வா ஸக்ருʼத்த்ரிபுரஸுந்த³ரி தாவகீனம்ʼ
காருண்யகந்த³லிதகாந்திப⁴ரம்ʼ கடாக்ஷம் .
கந்த³ர்பகோடிஸுப⁴கா³ஸ்த்வயி ப⁴க்திபா⁴ஜ꞉
ஸம்ʼமோஹயந்தி தருணீர்பு⁴வனத்ரயே(அ)பி” ..

— கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் 4

1) பஞ்சதசாக்ஷரி மந்த்ரத்தின் நான்காவது அக்ஷரத்தின் வைபவத்தை உடைய ஶ்லோகம்.

2) ஶ்ரீகாமாக்ஷி பரதேவதையின் கருணாகணாக்ஷத்தின் மஹிமை.

3) ஶ்ரீலலிதா பரமேஶ்வரியின் கருணையினால் ஶ்ரீதேவி பக்தன் ஜிதேந்த்ரியனாய் ஆவான் என்பதைக் கூறல்.

4) உபநிஷதங்கள் போற்றும் ப்ரஹ்மஸ்வரூபமானது ஶ்ரீபராசக்தியின் கருணா கடாக்ஷத்தைப் பெற்ற மாத்திரத்திலேயே ஒருவனுக்கு ஸித்திப்பதைக் கூறல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: