வசந்த நவராத்திரி ப்ரவசனம் 4:

 

வசந்த நவராத்ரி ப்ரவசனம் 4:

கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் மூன்றாவது ஶ்லோக விளக்கம் :

Explanation for Kalyana VrushtI Stavam Third SlokA :

ஈஶாத்வநாமகலுஷா꞉ கதி வா ந ஸந்தி
ப்³ரஹ்மாத³ய꞉ ப்ரதிப⁴வம்ʼ ப்ரலயாபி⁴பூ⁴தா꞉ .
ஏக꞉ ஸ ஏவ ஜனனி ஸ்தி²ரஸித்³தி⁴ராஸ்தே
ய꞉ பாத³யோஸ்தவ ஸக்ருʼத்ப்ரணதிம்ʼ கரோதி

— கல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் 3

1) ஈசர்கள் எனப்படும் ப்ரஹ்மா, விஷ்ணு, ருத்ரர்களும் ஏனைய தேவர்களும் ஶ்ரீலலிதாம்பிகையான காமாக்ஷி பரதேவதையை வழிபடுதல்.

2) ப்ரளய காலத்தில் அனைத்து தேவர்களும் ஶ்ரீலலிதாம்பாளிடம் ஒடுங்க, ஶ்ரீலலிதேஶ்வரி மட்டுமே ஶாஶ்வதமாக எப்போதும் விளங்குதல்.

3) கோடிக்கணக்கான ப்ரஹ்மாக்களும், விஷ்ணுக்களும், ருத்ரர்களும் ஶ்ரீலலிதா பரமேஶ்வரியை ஶ்ரீநகரத்தில் தர்ஶித்து வழிபடுதல்.

4) இத்தகைய ஶ்ரீலலிதா பரமேஶ்வரியான ஶ்ரீகாமாக்ஷி அம்பாளை சரணாகதி அடைபவன், ப்ரளய காலத்திலேயும் அழியாத ஸ்திரத்தன்மையுடன் ப்ரஹ்மஸ்வரூபமாய் விளங்குவான் என்று கூறல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: