வசந்த நவராத்ரி ப்ரவசனம் 2

ஶ்ரீவசந்த நவராத்ரி வைபவம் 2:

ஶ்ரீகல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் முதல் ஶ்லோகத்தின் விளக்கம்:

Explanation For First SlokA of Kalyana VrushtI Stavam :

1) ஶ்ரீவித்யா பஞ்சதசாக்ஷரி மஹா மந்த்ரத்தின் கர்பிதமாக விளங்கும் மங்கள மழைத் துதி எனும் கல்யாண வ்ருஷ்டி ஸ்தவத்தின் மஹிமை.

2) தேவியின் பாதாரவிந்தத்தின் மஹிமை.

3) தேவியின் பாதாரவிந்தத்தில் பக்தி மிகுந்து விளங்கும் ஜனங்களே பாக்யம் மிகுந்தவர்கள் எனல்.

4) அத்தகைய பக்தி மிகுந்த ஜனங்களிடத்தில், அம்ருத கடத்திலிருந்து பொங்கும் அம்ருதம் போல், மங்களமானது மழை போல் பொழியும் எனல்.

5) மஹாலக்ஷ்மியின் விவாஹ சமயத்தில் ப்ரகாசிக்கும் தீபம் போல, தேவி பாதாரவிந்தத்தில் பக்தியுடன் விளங்கும் ஜனங்கள் க்ருஹத்தில் மங்கள மழை பொழியும் எனல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: