வஸந்த நவராத்ரி சிறப்புப் பதிவு 1 :
ஶ்ரீகல்யாண வ்ருஷ்டி ஸ்தவம் :
Kalyana Vrushti Stavam Introduction:
1) வஸந்த நவராத்ரி எனும் ஶ்ரீலலிதா நவராத்ரியின் வைபவம்
2) தந்த்ரங்களிலும், மஹான்களும் செய்ததும் தந்த்ர ஸாஸ்த்ரஙளில் விளங்குவதுமான ஶ்ரீவித்யா மந்த்ர கர்பித ஸ்தவங்கள்.
3) ப்ரஹ்மயாமள தந்த்ரத்தில் விளங்கும் ஷோடஸி கல்யாணி ஸ்தவம் எனும் கல்யாண வ்ருஷ்டி ஸ்தவத்தின் மஹிமை
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
💐🙏💐🙏💐🙏