திருவைகாவூர் ஶ்ரீஸர்வஜனரக்ஷகி அம்பாள் மஹிமை

திருவைகாவூர் ஶ்ரீஸர்வஜனரக்ஷகி அம்பாள் வைபவம் :

Thiruvaikavur Sarvajana Rakshaki Ambal Vaibhavam :

1) திருவைகாவூர் எனும் திருத்தலத்தில் ஶ்ரீவில்வாரண்யேஶ்வரர் ஸஹிதமாக உறையும் ஶ்ரீஸர்வஜனரக்ஷகி அம்பாள் மஹிமை

2) நவக்ரஹங்களின் மாறுபாட்டால் உலகில் பஞ்சம் தலை விரித்து ஆடுதலும், உயிர்கள் படும் வேதனை சகியாமல் அம்பிகை வருந்துதலும்

3) ஆதிசக்தியான ஶ்ரீராஜராஜேஶ்வரி தானே மழைமேகமாய் மாறி தன்னுடைய கருணையையே மழையாய்ப் பொழிந்து உலக ஜீவன்களை ரக்ஷித்தல்

4) ருஷிகணங்கள் திருவைகாவூர் க்ஷேத்ரத்திற்கு வந்து, அங்கு விளங்கும் அம்பிகை தாளை ஶரணமடைந்து நீயே “எல்லாம் புரப்பவள் அம்மா” என்று வணங்கி ‘”ஸர்வ ஜன ரக்ஷகி” என பராசக்தியைக் கொண்டாடுதல்

5) ஶ்ரீசக்ர பூர்ண மேரு ப்ரதிஷ்டையாகி விளங்குவதால், நினைத்ததை பலிதமாக்கும் ஸாந்நித்யத்துடன் கேட்ட வரமளிக்கும் கருணைக்கடலாக அம்பாள் விளங்குதல்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: