திருக்குற்றாலம் ஶ்ரீசெண்பகா தேவி அம்பாள் மஹிமை

திருக்குற்றாலம் செண்பகவனம் ஶ்ரீசெண்பகா தேவி அம்மன் மஹிமை:

Greatness Thirukkutralam ShrI Shenbhaga Devi Amman

1) தரணி பீடத்திலிருந்து தோன்றிய ஆதிசக்தியின் மஹிமையை சுகப்ரஹ்ம மஹருஷி வ்யாச பகவானிடம் கேட்டல்.

2) மும்மூர்த்திகளையும் கல்பந்தோறும் ஈன்ற ஆதிசக்தி உறையும் க்ஷேத்ரம் ஆதலால் த்ரிகூடம் நாமம் கொண்ட க்ஷேத்ரம்.

3) த்ரிவேத ரூபிணியாகவும், த்ரிமூர்த்தி ரூபிணியாகவும் விளங்கும் ஶ்ரீபராசக்தியின் வைபவம்.

4) உதும்பராஸுரனை ஸம்ஹரிக்க ருஷிகளும் தேவர்களும் செண்பக வனத்தில் ஶ்ரீபராசக்தியை ப்ரார்த்தித்தல்.

5) ஸாக்ஷாத் ஶ்ரீபராசக்தி ஶ்ரீதுர்கா பகவதியாக ஆவிர்பவித்து ருஷிகளுக்கும் தேவர்களுக்கும் அனுக்ரஹித்தல்.

6) ஶ்ரீதுர்கா தேவி உதும்பராஸுரனை ஸம்ஹரித்தல்.

7) உதும்பர ஸம்ஹாரத்திற்கு பின் எமுந்தருளிய ஶ்ரீதுர்கா பகவதியை ஸித்தர்களையும் ருஷிகளையும் உபாஸித்தல்.

8) ஸித்தவனம் என்று செண்பகாரண்யம் பெயர் பெறுதல்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d