ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 9

ஶ்ரீகாமாக்ஷி அம்மை விருத்தம் 9:

அத்திவரதர் தங்கை சக்திசிவ ரூபத்தை அடியனால் சொல்ல திறமோ!?

வரதராஜருடைய ரூபத்தில் விளங்கும் காமாக்ஷி அம்பாளின் மஹிமை. வாஸ்தவத்தில் ஶ்ரீமஹாவிஷ்ணுவிற்கும் தாயாராய் இருந்தாலும், லீலையாக ஸஹோதரி பாவத்தில் ஜகன்மாதா விளங்கும் தன்மை.

பரமஶிவனாலும் மஹாவிஷ்ணுவினாலும் உபாஸிக்கப்பட்ட ஶ்ரீமாதா காமாக்ஷி தேவியின் மஹத்வம்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாக்ஷி உமையே

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: