குஜராத் ஶ்ரீஅம்பா மாதா எனும் ஶ்ரீபராசக்தி வைபவம்

ஶ்ரீஆனர்த்தனம் எனும் குஜராத் ஶ்ரீஅம்பாஜி அம்பா மாதா வைபவம் :

Shri Ambe Mata Vaibhavam :

1) ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரியின் த்வாதஶ ஶ்ரீவித்யா க்ஷேத்ரங்களில் ஒன்றான கூர்ஜரம் எனும் குஜராத்தில் எழுந்தருளியுள்ள ஶ்ரீஅம்பா தேவி வைபவம்

2) “அம்மா” எனும் பொருளைத் தரும் “ஶ்ரீஅம்பா” எனும் நாமத்துடனே விளங்கும் ஶ்ரீபராஶக்தியின் ஒரே ஆலயம்

3) ஐம்பத்தோரு மஹாபீடங்களுக்கும் ஆதாரமான மஹாஶக்தி பீடம்.

4) ப்ரபஞ்சத்திற்கே ஆதாரமான ஶ்ரீதாக்ஷாயணி தேவியின் ஹ்ருதயம் விழுந்த புண்ய பூமியாம் மஹாஶக்தி பீட நாயகி ஶ்ரீஅம்பா மாதா

5) ருக்மிணி உபாஸித்த ஶ்ரீபவாநீ அம்பே மாதா

6) ஶ்ரீராமச்சந்த்ர மூர்த்திக்கு ஜயம் எனும் அஸ்த்ரத்தை அளித்து ராவண ஸம்ஹாரம் புரிய அருள் செய்த பராஶக்தி ஶ்ரீஅம்பே மாதா

7) 1981 இல் ஒரு குழந்தைக்கு தனது தாயார் உருவத்திலேயே காக்ஷியளித்து பாதுகாத்து கருணையுள்ளம் கொண்ட ஶ்ரீமாதா ஶ்ரீஅம்பே மா

— ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: