ஶ்ரீமுருகனுக்கு ஶ்ரீபரமேச்வரர் உபதேசித்த ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி மஹிமை:
Greatness of Shri lalita Mahatripurasundari Explained by ShrI ParameshwarA to ShrI SubhramamyA:
1) ஶ்ரீஸுப்ரமண்யர் ஸாக்ஷாத் ஶ்ரீபராஶக்தியின் வடிவாகவே ஶ்ரீசக்ர பிந்துவில் விளங்குவது.
2) ஶ்ரீஸுப்ரமண்யர் அகஸ்த்யருக்கும் லோபாமுத்ரைக்கும் ஶ்ரீபுவனேச்வரியின் வைபவத்தைக் கூறுவது.
3) ஶ்ரீஸுப்ரமண்யர் ஶ்ரீபரமேஶ்வரரிடம் ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவத்தை உபதேஶிக்கும் படி ப்ரார்த்திப்பது.
4) ஶ்ரீபரமேச்வரர் ஶ்ரீலலிதா பராபட்டாரிகையின் வைபவத்தை ஶ்ரீஸுப்ரமண்யருக்கு உபதேசிப்பதும், ஶ்ரீஷோடஸி ஸஹஸ்ரநாமத்தின் பூர்வ பாகமும்.
5) ஶிக்கல் ஸ்தலத்தில் விளங்கும் ஶ்ரீஶக்த்யாயதாக்ஷி எனும் ஶ்ரீவேல்நெடுங்கண்ணம்மையின் மஹிமை
6) வேல்நெடுங்கண்ணியை ஸாக்ஷாத் ஶ்ரீராஜராஜேச்வரி வடிவாகவே ஶ்ரீஊத்துக்காடு வெங்கடஸுப்பய்யர் தன் கீர்த்தனையில் பாடியிருப்பது.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
💐🙏💐🙏💐🙏