திருவையாறு ஶ்ரீதர்மஸம்வர்த்தினி அம்பாள் மஹிமை

திருவையாறு ஶ்ரீதர்மஸம்வர்த்தினி அம்பாள் மஹிமை:

Greatness of Thiruvaiyaru Shri DharmasamvardhinI Amba :

1) திருவையாற்றுக் காமக்கோட்டத்தில் ஶ்ரீதர்மஸம்வர்த்தினி பராஶக்தி அருள்பொழியும் திருக்காட்சி

2) ஸங்கீத மும்மூர்த்திகள் மூவருமே பாடிப் பரவிய பரம கருணா மூர்த்தி ஶ்ரீதர்மஸம்வர்த்தினி

3) ஶ்ரீதர்மஸம்வர்த்தினி பஞ்சதசாக்ஷரி ஸ்தவத்தால் ஶ்ரீதர்மஸம்வர்த்தினி அம்பாளை ப்ரத்யக்ஷ ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி பராபட்டாரிகையாகவே ஸ்துதித்த ஶ்ரீத்யாகராஜர் எனும் பரம ஶ்ரீவித்யோபாஸகர்

4) ஶ்ரீகாமகோடீச்வரியான ஶ்ரீகாமாக்ஷியும், கமலாலயத்தில் உறையும் ஶ்ரீகமலாம்பாளும் ஸாக்ஷாத் ஶ்ரீதர்மஸம்வர்த்தினி பராபட்டாரிகையே என்று ஶ்ரீத்யாகராஜர் கூறுதல்.

5) நூற்றிருபது வருடங்களுக்கு முன் தன் ஆலய மெய்க்காப்பாளருக்கு ஜோதி வடிவில் தரிசனமளித்து, அவரை ஞானியாக்கிய பரம க்ருபா கடாக்ஷி ஶ்ரீதர்மஸம்வர்த்தினி.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: