நவராத்ரி நாயகியர் காஞ்சிபுரம் ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகை

நவராத்ரி நாயகியர் 9:

காஞ்சிபுரம் ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகா:

NavarathrI Nayakiyar 9:

Kanchipuram ShrI KamakshI ParAbhattArikA:

1) மும்மூர்த்திகளாலும் வழிபடப்பெற்ற ஸாக்ஷாத் ஶ்ரீகாமாக்ஷி பராம்பாளின் மஹிமை

2) மஹாபிலத்தினுள் பிலாகாஶ வடிவத்தில் நிர்குண ப்ரஹ்மமாகவும், மஹாபிலத்தின் வெளியில் ஸகுண ரூபம் போல் தோன்றினாலும் வாஸ்தவத்தில் நிர்குண ஸ்திதியிலேயே விளங்கும் ஶ்ரீகாமாக்ஷி மஹாபராபட்டாரிகை.

3) பஞ்சப்ரரேத மஹாமஞ்சத்தில், காமேஶ்வர காமேஶ்வரி ஐக்ய ஸ்வரூப ஏகபரப்ரஹ்ம ஶ்ரீகாமாக்ஷி லலிதா பராபட்டாரிகையாக ஶ்ரீமாதா விளங்கும் கோலம்

4) ஜ்வரஹரேஶ்வரர், அஸுரேஶ்வரர், கச்சபேஶ்வரர், மணிருத்ரேஶ்வரர், சிதம்பரேஶ்வரர், பார்கவேஶ்வரர், ராமேஶ்வரர் முதலிய காஞ்சிபுரத்தில் விளங்கும் ஶிவ மூர்த்திகளால் வழிபடப்பட்டு, அவர்களுக்கு அனுக்ரஹித்தவள் ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகை என்பதைக் கூறும் காமாக்ஷி ஸஹஸ்ராநாமமும், அதன் நாமங்களும்.

503.ஓம் ப்ராக் அஸுரேஸ்வராராத் யாயை நம
504, ஓம் ஜ்வரக்’னேஶ்வரபூஜிதாயை நம:
505.ஓம் அக்னிதி’க் மணிருத்’ரேஶ்வரேஜ்யாயை நம:
508. ஓம் வேத புர்யாலாயார்சிதாயை நம:
509.ஓம் வராஹேஶ-ஸ்துதாகாராயை நம:
511. ஓம் நைரு’த்யா-இந்த்ரேஶ்வர-நுதாயை நம:
512. ஓம் சிதம்பரேஶ-பூஜிதாயை நம:
513.ஓம் கச்சபேஶார்சித-பலாயை நம:
515. ஓம் வாயவ்ய-பார்க’வேஶ்வராராத்யாயை நம:
518. ஓம் பிலாக் னேயே ஹரிஸ்துதாயை நம:
521. ஓம் ராமேஸ்வர-ஸ்துதாயை நம:
522. ஓம் ராமக்ரு’ஷ்ண ஸ்துதாயை நம:

5) ஶ்ருஷ்டி ஸம்ஹிதையில் ஶ்ரீப்ரஹ்ம தேவர் ஶ்ரீப்ருகு மஹருஷிக்கு உபதேஶித்த ஶ்ரீகாமாக்ஷி ஸஹஸ்ரநாமம்.

6) காயத்ரி மந்த்ரத்தின் இருபத்துநான்கு அக்ஷரங்களுக்கும், இருபத்துநான்கு வடிவங்கொண்டு, காயத்ரி மந்த்ரத்திற்கு அதிதேவதையாய் விளங்கும் ஶ்ரீகாமாக்ஷி பராபட்டாரிகையின் வைபவத்தைக் கூறும் ஶ்ரீகாமாக்ஷி ஸஹஸ்ரநாமம்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

நவராத்ரி நாயகியர் தொடர் ப்ரவசனம் பூரணமடைந்தது



Categories: Audio Content, Upanyasam

2 replies

  1. 💐🙏💐🙏💐🙏

  2. Could we get the link or pdf documents of Kamakshi Sahasranamam

Leave a Reply

%d bloggers like this: