நவராத்ரி நாயகியர் காஶ்மீரம் ஹரிபர்வதம் ஶ்ரீஶாரிகா த்ரிபுரஸுந்தரி

 

நவராத்ரி நாயகியர் 8:

காஶ்மீரம் ஹரிபர்வதம் ஶ்ரீஶாரிகா த்ரிபுரஸுந்தரி

NavarathrI Nayakiyar 8:

Kashmir Hariparvat Shri ShArikA Tripurasundari:

1) காஶ்மீர தேஶத்தின் ப்ரதான தேவியான ஶ்ரீஶாரிகா தேவியின் வைபவம்

2) ஸ்வயம்புவாகத் தோன்றி விளங்கும் ஶ்ரீசக்ர பாறையின் வடிவில் ப்ரகாஶிக்கும் ஶ்ரீஶாரிகா பகவதி

3) காஶ்யப மஹருஷியால் ஆராதிக்கப்பட்ட பகவதி ஶ்ரீஶாரிகா தேவி.

4) ஜலோத்பவன் எனும் அஸுரனை அழிக்க மைனா பறவையின் வடிவில் தோன்றி சிறிய கல்லை அவன் தலையில் ஶ்ரீஶாரிகேஶ்வரி போட, அது பர்வதாகாரமாய் வளர்ந்து, அந்த அஸுரன் அம்மலையின் அடியில் சிக்கி மாண்டு போதல்.

5) தேவர்கள் ப்ரார்த்தனைக்கிணங்க, ஸ்வயம்பு ஶ்ரீசக்ர வடிவில் ஶ்ரீஶாரிகையாக ஶ்ரீதேவி அந்த பர்வதத்தில் விளங்குதல்

6) ஶ்ரீஶாரிகா ஸஹஸ்ரநாமத்தில் ஶ்ரீஶாரிகையின் மஹிமையை ஶ்ரீபரமேஶ்வரர் ஶ்ரீபார்வதிக்கு கூறுதல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 💐🙏💐🙏💐🙏

Leave a Reply

%d bloggers like this: