நவராத்ரி நாயகியர் 7:
கொல்கத்தா காலிகட்டம் ஶ்ரீதக்ஷிணகாலிகா:
NavarthrI Nayakiyar 7:
Kolkatta Kalighat Shri DakshinakAlikA:
1) தஶமஹாவித்யைகளின் ஸமஷ்டியாக விளங்கும் பகவதி தக்ஷிணகாலிகா தேவியின் மஹிமை.
2) பரப்ரஹ்ம வடிவினளாக ஶ்ரீமஹாகால பரமஶிவனின் மார்பில் பாதத்தை வைத்து ந்ருத்யம் புரியும் ஶ்ரீமஹாதக்ஷிண காலிகா.
3) பக்திவஶ்யா என்று காலி மூர்த்தங்களிலேயே பக்திக்கு கட்டுப்ட்டு ஓடிவந்தருளும் பரம தயாளூவான தக்ஷிணகாலிகா.
4) ஸதி தாக்ஷாயணியின் பாத விரல்கள் விழுந்த காலிகட்டம். ஶ்ரீஆத்மாராமர் பராஶக்தி அனுக்ரஹத்தால் ஶ்ரீதேவியின் பாதவிரல்கள் போன்ற பாறையை கண்டுபிடித்தல்.
5) ஆத்மாராமரும் ராமானந்தகிரியும் ஶ்ரீதக்ஷிணகாலிகா த்யானத்தின் படி காலிகட்டத்தில் அம்பாளுக்கு சிலையை அமைத்தல்.
6) ஞானத்தின் அடர்த்தியாலே கறுத்து விளங்கும் ஆதிமஹாஶக்தி ஶ்ரீதக்ஷிணகாலீஶ்வரியின் மஹிமை
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
🙏💐🙏💐🙏💐