நவராத்ரி நாயகியர் கோவா ஶ்ரீஶாந்ததுர்கா தேவி

நவராத்ரி நாயகியர் 6:

கோவா கைவல்யபுரம் ஶ்ரீஶாந்த துர்கா பரமேஶ்வரி

NavarathrI Nayakiyar 6:

Goa, Kavlem, ShrI Shanta DurgA Parameshwari :

1) கோவா எனும் பரமபவித்ரமான நகரத்தில், கைவல்யபுரத்தில் விளங்கும் ஶ்ரீகௌடபாதாச்சார்யாள் மடம் (கவ்லேம் மடம்)

2) கெலோஷி எனும் நகரத்திலிருந்து ஶ்ரீகைவல்யபுரத்திற்கு எழுந்தருளிய ஶ்ரீஶாந்தமஹா துர்கா பரமேஶ்வரி.

3) ஶ்ரீமஹாவிஷ்ணுவிற்கும், ஶ்ரீபரமேஶ்வரருக்கும் யுத்தம் ஏற்பட, கலங்கிய தேவர்கள் ப்ரஹ்மாவை சரணமடைதல்.

4) ஶ்ரீப்ரஹ்ம தேவர் ஆதிஶக்தியான ஶ்ரீசண்டிகா துர்காம்பிகையை சரணடைதல்.

5) ஶ்ரீமஹாதுர்காம்பிகை, ஶ்ரீஶாந்த துர்கா எனும் வடிவில் தோன்றி, தன் இரு கரங்களில் மஹாவிஷ்ணுவையும், பரமேஶ்வரரையும் ஏந்தி, அவர்களின் ரௌத்ரத்தை ஸமன்வயப்படுத்துதல்

6) கௌடபாத மட ஸந்யாஸிகளால் உபாஸிக்கப்பட்ட ஶ்ரீஶாந்த மஹாதுர்கா பரமேஶ்வரி

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: