நவராத்ரி நாயகியர் ஜாஜ்பூர் ஶ்ரீவிரஜா பரமேஶ்வரி

நவராத்ரி நாயகியர் 5:

ஒடிஷா ஜாஜ்பூர் ஶ்ரீவிரஜா தேவி

NavarathrI Nayakiyar 5:

OdishA Jajpur ShrI VirajA Devi:

1) பதினெட்டு மஹாஶக்தி பீடங்களில் ஒன்றான பகவதி விரஜா தேவி பீடம்

2) வைதரணி நதி தீரத்தில், ஶ்ரீப்ரஹ்மதேவர் செய்த யாகத்தில் த்விபுஜ ஶ்ரீமஹிஷாஸுரமர்த்தினியாக தோன்றி “ஶ்ரீவிரஜா” என்று நாமதேயம் செய்யும்படி ப்ரஹ்மாவிற்கு உத்தரவிட்ட ஶ்ரீஆதிஶக்தி.

3) நவதுர்கைகள், அஷ்டசண்டிகைகள் மற்றும் அறுபத்துநான்கு கோடி யோகினிகளை தன் மனதிலிருந்து உற்பத்தி செய்த மூல வனதுர்கா வடிவில் ஜ்வலிக்கும் ஶ்ரீவிரஜா பகவதி

4) த்ரிகோணாகாரமாக ஶ்ரீவிரஜேஶ்வரியின் ஸந்நிதி அமைய, த்ரிகோணத்தின் மூன்று பாகங்களிலும் மூன்று வடிவில் விளங்கி தன் ஆலயத்தை ரக்ஷிக்க ஶ்ரீபரமேஶ்வரருக்கு உத்தரவிட்ட ஸாக்ஷாத் ஆதிமஹாஶக்தி ஶ்ரீவிரஜா பரமேஶ்வரி

5) ஶ்ரீஶங்கராச்சார்யாள் இயற்றிய பகவதி ஶ்ரீவிரஜாஷ்டகம்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: