நவராத்ரி நாயகியர் ஜொன்னவாடா ஶ்ரீகாமாக்ஷித் தாய்

நவராத்ரி நாயகியர் 4:

ஜொன்னவாடா எனும் யஞ்ஞவாடிகா ஶ்ரீகாமாக்ஷி தாய்:

NavarathrI Nayakiyar 4:

Jonnawada ShrI Kamakshi Thaai:

1) காமாக்ஷித் தாய் என்றே அன்போடு அழைக்கப்படும் ஜொன்னவாடா ஶ்ரீகாமாக்ஷி அம்பாள்

2) க்ருதயுகத்தில் கஶ்யப மஹருஷி செய்த யஞ்ஞத்தின் மத்தியில் ஶ்ரீமல்லிகார்ஜுனராக ஶ்ரீபரமேஶ்வரர் தோன்றுதல்.

3) ஶ்ரீமல்லிகார்ஜுனரோடு, ஶ்ரீதேவி ஶ்ரீகாமாக்ஷி எனும் நாமத்துடன் ப்ரகாஶித்தல்.

4) த்ரேதாயுகத்தில் இந்த்ரன் அஸுரர்களால் ஏற்படும் உத்பாதங்கள் நீங்க அனேக வருஷம் தபஸிருந்து ஶ்ரீகாமாக்ஷித் தாயை வழிபட்டு, அஸுரபீடையிலிருந்து விடுபடுதல்.

5) த்வாபரயுகத்தில் அஶ்வத்தாமா க்ருஷ்ண பரமாத்மாவின் சாபமான கொடும் தொழுநோய் நீங்க வேண்டி, ஜொன்னவாடா க்ஷேத்ரத்தில் விளங்கும் ஶ்ரீகாமாக்ஷித் தாயை வழிபட்டு, நோய் உபாதையிலிருந்து நீங்குதல்

6) கலியுகத்தில் ஶ்ரீஶங்கர பகவத்பாதாள் ஶ்ரீகாமாக்ஷித் தாயின் பாதபீடத்தின் கீழ் ஶ்ரீயந்த்ர ஸ்தாபனம் செய்தல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

2 replies

  1. Thank you!

  2. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: