நவராத்ரி நாயகியர் கொல்லூர் ஶ்ரீமூகாம்பிகை

நவராத்ரி நாயகியர் 2:

கொல்லூர் ஶ்ரீமூகாம்பிகை:

NavarathrI Nayakiyar 2:

Kollur ShrI MukAmbikA :

1) ஸ்வயம்புவாய்த் தோன்றி விளங்கும் ஶ்ரீசக்ரமயமான ஜ்யோதிலிங்கத்தில் பிந்து பாகத்தில் ப்ரகாசிக்கும் ஶ்ரீமூகாம்பாளின் மஹிமை

2) ஸ்வயம்வ்யக்தமான ஶ்ரீசக்ரம் ஜ்வலிக்கும் ஶ்ரீசக்ரபிலாகாச காஞ்சிபுரம், ஶ்ரீசக்ரலிங்க குடஜாத்ரி, ஶ்ரீசக்ர பர்வத வடிவான காஶ்மீரம் ஆகிம க்ஷேத்ர மஹிமை

3) ஸாரஸ்வதார்த்தத்தை அனுக்ரஹிக்கும் ஸாத்வீக வனதுர்கா ஸ்வரூபத்தில் ஶ்ரீஆதிஶங்கர பகவத்பாதாளுக்கு காக்ஷியளித்த ஶ்ரீமூகாம்பிகா

4) லீலையாக காலி, லக்ஷ்மீ, ஸரஸ்வதி எனும் மூன்று வடிவங்களைத் தாங்கி விளங்கும் மூகாம்பிகா

5) மூகனான பக்தனுக்கு வாக்விலாஸத்தை அளித்தும், மூகாஸுரன் எனும் ராக்ஷஸனை வதைத்த ஸாக்ஷாத் ஆதிபராசக்தியான ஶ்ரீமூகாம்பிகா

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 

 Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: