நவராத்ரி நாயகியர் 1 | திருவாரூர் ஶ்ரீகமலாம்பாள்

நவராத்ரி நாயகியர் 1:

திருவாரூர் ஶ்ரீகமலாம்பா மஹாத்ரிபுரஸுந்தரி:

NavarathrI Nayakiyar 1:

ThiruvArur ShrI KamalAmbA MahAtripurasundarI :

1) பூலோக ஶ்ரீபுரமான திருவாரூர் எனும் ஶ்ரீபுரத்தின் வைபவம்

2) ஶ்ரீதூர்வாஸ மஹருஷி ஶ்ரீகமலாம்பா லலிதேஶ்வரியின் ஆலயத்தில் ஸ்தாபித்த அக்ஷரமாத்ருகா பீடத்தின் மஹிமை

3) ஶ்ரீசக்ர பிந்துவில் ஊர்த்வ த்ரிகோண மத்தியில் ஶ்ரீயோகராஜேஶ்வரியாக ஜ்வலிக்கும் ஶ்ரீகமலாம்பாளின் வைபவம்

4) சிதக்னி குண்டமே கமலாலயம் என்பதும், ஸாக்ஷாத் ஶ்ரீலலிதா பராபட்டாரிகையே, கமலாம்பா மஹாத்ரிபுரஸுந்தரி என்பதும்

5) ஶ்ரீகமலாம்பிகா எனும் நாம மந்த்ரத்தின் மஹத்தான வைபவமும், ஶ்ரீவித்யா காமகலாக்ஷர மஹாமந்த்ரம் ஸூக்ஷ்மமாக ஶ்ரீகமலாம்பா நாமத்தில் விளங்குவதும்,

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 

 



Categories: Audio Content, Upanyasam

1 reply

  1. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: