ஶ்ரீதுர்கா பரமேஶ்வரி வைபவம்

ஶ்ரீஶாரதா நவராத்ரி வைபவம் :

ஶ்ரீதுர்கா பரமேஶ்வரி வைபவம் :

Shri SharadhA NavarathrI Vaibhavam:

ShrI DurgA ParameswarI Vaibhavam :

1) நவராத்ரி மஹோத்ஸவத்தில் வழிபட வேண்டிய உக்ரசண்டிகா, பத்ரகாலிகா, காத்யாயனி மஹாதுர்கா ஸ்வரூபங்களின் வைபவம்

2) ஶ்ரீதுர்கா பரமேஶ்வரியின் வைபவமும், துர்கமாஸுரன் ப்ரஹ்மாவிடம் வரம் பெறுதலும்

3) துர்கமாஸுரனின் அட்டஹாஸமும், தேவர்களும், ருஷிகளும், வேத மந்த்ரங்களை மறத்தலும்,

4) வேத மந்த்ரங்களை மறந்த ருஷிகளும், தேவர்களும் ஹிமாலயத்தில் ஶ்ரீபராஶக்தியை சரணாகதி அடைதல்.

5) வறண்ட பூமியின் மத்தியில் அயோநிஜையாக ஶ்ரீஶதாக்ஷி தேவி ஆவிர்பவித்தலும், உலகத்தின் பஞ்சத்தை நீக்குதலும்,

6) ஶ்ரீதேவி ஶாகம்பரியாக விளங்கி உயிர்களின் பசியை விலக்குதலும், தஶமஹாவித்யைகள் ஶ்ரீதுர்கையின் தேஹத்திலிருந்து ஆவிர்பவித்தலும்,

7) துர்கமாஸுரனோடு ஶ்ரீதேவி யுத்தம் புரிந்து துர்கமனை ஸம்ஹரித்தலும், தேவர்கள் ஶ்ரீதேவியை ப்ரார்த்தித்தலும்,

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 



Categories: Audio Content, Upanyasam

4 replies

  1. 🙏💐🙏💐🙏💐

  2. Does any one among readers suggest a software that can TRANSCIPT tamil videos please.

  3. பூஜ்ய ஸ்ரீ மயிலாடுதுறை ராகவன் அவர்களே இது வரையில் நீங்கள் வீடியோவில் வி

    டுத்துள்ள எல்லா சத் விஷயங்களையும் ட்ரான்ஸகிரிப்ட் ஆஹா கொடுத்தால் , என்னை போல் காது கேட்காதவர்களும் பயன் பெறலாம். ராம ராம

    • Namaskarams Sir,

      I don’t know how to do that Sir. I will try to do the Same. sorry for the inconvenience

      Kamakshi Sharanam
      🙏🙏

Leave a Reply

%d