ஸ்ரீகாமாக்யா மஹாதேவி மஹிமை

ஸ்ரீகாமாக்யா மஹாதேவி மஹிமை:

Greatness of BhagavathI ShrI KamakhyA:

1) நீலாசல க்ஷேத்ரத்தின் மத்யத்தில் பராபகவதி ஸ்ரீகாமாக்யா மஹாத்ரிபுரஸுந்தரியாக, தசமஹாவித்யைகள் சூழ விளங்குதல்.

2) ஷடாம்னாய ரூபிணியாக ஸ்ரீகாமாக்யா பகவதி ப்ரகாசித்தல்

3) சண்டிகா, த்ரிபுரஸுந்தரி, சாமுண்டா எனும் மூன்று ஸ்வரூபத்தில் ஸ்ரீகாமாக்யா பகவதி விளங்குதல்

4) பரமசிவனார் ஸ்ரீகாமாக்யா பரதேவதையை உபாஸித்தல்

5) காஞ்சிபுரம் ஸ்ரீகாமாக்ஷிக்கும் ஸ்ரீகாமாக்யா பரதேவதைக்குமுள்ள ஒற்றுமைகள்.

6) கரும்புவில், புஷ்பபாணத்துடன் லக்ஷ்மி ஸரஸ்வதி ஸஹிதமாக ஸ்ரீவித்யா லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியாக ஸ்ரீகாமாக்யா விளங்குவதை ஸ்ரீகாமாக்யா தந்த்ரம் விஷேஷமாகக் கூறுதல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

2 replies

  1. Please avoid pictures like this as many many not understand the tatparyam. it would be suffice to say Parameswaran also worshipped Devi and leave it at that.

    • I Think, There is Nothing Wrong in this Picture. The Picture is As Per the DhyanA of Bhagavatghi ShrI kAmAkyA. And its Common in Assam, West Bengal and All those States..

      Even ShrI Kamakshi is Portrayed as Sitting Above MahAsadhAshivA and Even Shri ShrI ParamAchAryA Also Conveyed the Same in SoundharyalaharI Discourses..

      Kindly Dont Look in to the Picture Alone. The TatparyA Behind The Picture is Very Essence of AdvaitA. That Alone We need to Understand.

      Shri KamakshI Sharanam

      — Mayiladuthurai Raghavan

%d