ஸ்ரீகனகதுர்கா பரமேச்வரி வைபவம்:

விஜயவாடா எனும் இந்த்ரகீலாத்ரி ஸ்ரீகனகதுர்கா பரமேச்வரி வைபவம்:

 

ShrI Kanakadurgamma Vaibhavam :

1) ஸ்ரீவித்யா சங்கரர் இயற்றிய ஸ்ரீகனகதுர்கா ஆனந்தலஹரி ஸ்துதியின் மஹிமை

2) கீலன் எனும் யக்ஷனின் தவமும், ஸ்ரீமஹாதுர்கை கீலனுக்கு வரமளித்தலும்.

3) கீலன் பர்வதமாய் விளங்குவதும், ஸ்ரீதுர்காம்பாள் துர்கமாஸுரனை ஸம்ஹரித்துப் பின் கீல பர்வதத்தின் ஹ்ருதய ஸ்தானத்தில் அமர்தலும்

4) இந்த்ராதி தேவர்கள் ஸ்துதியும், இந்த்ரகீலாத்ரி பெயர்க் காரணமும்

5) “கனகதுர்கா” எனும் ஸ்ரீதேவியின் பெயர்க் காரணம்

6) ஸ்ரீகனக துர்கா பரமேச்வரியின் மூலஸ்வரூபமான ஸ்ரீசிந்தாமணி காளி விக்ரஹமும், அஷ்டதுர்கைகள் சிந்தாமணி காலியைச் சுற்றி விளங்குதலும்

7) ஸ்ரீசங்கரபகவத்பாதாளின் வருகையும், ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டையும்

8) 1950களில் ஒரு ரிக்க்ஷா ஓட்டுனருக்கு, ஸாதாரண பெண்மனி போல் வந்து, ப்ரத்யக்ஷ தர்சனமளித்த ஸ்ரீகனகதுர்கா பகவதியின் கருணை. தெலுகு செய்தித்தாள்களிலும் இந்த உண்மை சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

3 replies

  1. Sir where can I get the Kanaka Durga Lahari Slokam Pls.

  2. Namaskaram, how shall i get the durga vachana manjari slokha mentioned in the Khamyaka Ambal Pravachanam video. Searched archive and other site could not find them pls helpwith link/URL.

  3. மஹா பாக்யம்.கனகதுர்கா வைபவம் அற்புதம்.தங்களுக்கு ஸ்ரீ தேவியின் பரிபூர்ண கடாட்சம் உள்ளது.நன்றி

Leave a Reply

%d bloggers like this: