ஸ்ரீதேவீ புராணம் கூறும் ஸ்ரீதேவீ உபாஸகர்கள்

ஸ்ரீதேவீ புராணம் கூறும் ஸ்ரீதேவீ உபாஸகர்கள்

:

Devi UpasakAs Specified in Sri Devi Purana:

1) ஸ்ரீவிந்த்யவாஸினியின் வைபவத்தை ஸ்ரீப்ரஹ்மா இந்த்ரனுக்கு உபதேசித்தல்

2) மந்த்ராக்ஷரமயீயான ஸ்ரீபராசக்தியை பரமேச்வரர் அக்ஷமாலாதரராக ஸதா ஸர்வதா உபாஸித்துக்கொண்டு விளங்குவதை ப்ரஹ்மதேவர் கூறுதல்

3) ப்ரஹ்மாவும், விஷ்ணுவும் ஸ்ரீதேவியை உபாஸித்தே, ப்ரஹ்மத்வத்தையும், விஷ்ணுத்வத்தையும் அடைந்தார் என கூறுதல்

4) அக்னி, வருணன், வாயு, குபேரன், அச்வினி தேவதைகள், மாத்ருகா கணங்கள் முதலியோர் தேவ்யுபாஸனை செய்ததைக் கூறுதல்

5) தேவர்கள், கந்தர்வர்கள், ராக்ஷஸர்கள் முதலியோர் யாவருமே ஸ்ரீபராசக்தியை உபாஸித்தே க்ஷேமமடைந்தனர் என்று கூறுதல்

6) ஸகலகாமனைகளையும் அனுக்ரஹிக்கும் சிந்தாமணி ஸாக்ஷாத் ஸ்ரீ சண்டிகையே என்று உபதேசித்தல்

7) வசினி முதற்கொண்ட அஷ்டவாக்தேவதைகள் ஸ்ரீவிந்த்யவாஸினியின் த்ரிகோண யந்த்ர தேவதைகளாக விளங்குதல்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

Leave a Reply

%d bloggers like this: