ஸ்ரீவிந்தயாசலவாஸினி மஹிமை

ஸ்ரீ விந்த்யாசலவாஸினி வைபவம் :

Greatness of BhagvathI ShrI Vindhyachala VasinI :

1) ஸ்ரீசக்ராகாரமான விந்த்யாசல க்ஷேத்ரத்தில் பகவதி ஸ்ரீ விந்த்யநிவாஸினியாக ப்ரகாசித்தல்

2) த்ரிகோண யாத்ரையும், மஹாலக்ஷ்மீ சண்டிகா, மஹாகாலீ, மஹாஸரஸ்வதியின் த்ரிகோண ஸ்தானங்களும்

3) ஸ்ரீசங்கரபகவத்பாதாளுக்கு ஸ்ரீவிந்த்யாசலேச்வரீ ஸ்ரீ லலிதா மஹாத்ரிபுரஸுந்தரியாக தர்சனமளித்தல்

4) ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கும் மற்ற தேவர்களுக்கும் ஸ்ரீபரமேச்வரர் ஸ்ரீவிந்தயவாஸினி மஹிமையை உபதேசித்தல்

5) தேவர்களின் கர்வமும், தேவர்களின் கர்வபங்கமும்

6) மணித்வீப ஸ்ரீபுரத்தில் விளங்கும் ஸ்ரீவிந்த்யவாஸினியயை ஸமஸ்த தேவர்களும் தர்சித்தல்

7) மணித்வீப ஸ்ரீபுரமே ஸாக்ஷாத் விந்த்யாசலம் என்பதை உணர்ந்த தேவர்கள் விந்த்யவாஸினி தேவியை சரணமடைதல்

8) ஸ்ரீபரமேச்வரர் கடுந்தபோ பலத்தால் ஸ்ரீவிந்த்யவாஸினியை ஆராதித்து, ஸ்ரீவிந்த்யவாஸினியை ஸ்ரீதாக்ஷாயணி ரூபத்தில் பத்னியாய் அடைதல்

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்



Categories: Audio Content, Upanyasam

Leave a Reply

%d bloggers like this: