ஶ்ரீமஹிஷாஸுரமர்த்தினி வைபவம்

ஶ்ரீகாலிகா புராணம் கூறும் ஶ்ரீமஹிஷாஸுர மர்த்தினி வைபவம் :

Greatness of MahishasuramardinI as Explained in kAlikA PurAnA

1) ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் ரம்பனுக்கு புத்ரனாய் தோன்றிய மஹிஷாஸுரனை வதைக்க ஶ்ரீதேவியை க்ஷீராப்தியின் கரையில் தேவர்களும் மும்மூர்த்திகளும் உபாஸித்தல்.

2) ஶ்ரீசண்டிகா பரமேஶ்வரி ஷோடஸபுஜ பத்ரகாலி வடிவத்தில் மஹிஷ ஸம்ஹாரியாக தேவர்களுக்கு தர்ஶனமளித்து, காத்யாயனர் ஆஶ்ரமத்திற்குச் சென்று தன்னை வழிபடும்படி அறிவுறுத்தல்

3) காத்யாயனர் ஆஶ்ரமத்திற்கு தேவர்கள் செல்லுதல். தேவ ஶரீரங்களின் தேஜஸ் ஒன்று சேர்ந்து ஶ்ரீதேவீ ஆவிர்பவித்தல்.

4) தஶபுஜங்களுடன் விளங்கும் ஶ்ரீகாத்யாயனீ மஹிஷனுடன் யுத்தம் செய்து அவனை ஸம்ஹரித்தல்

5) மஹிஷனின் பூர்வ வ்ருத்தாந்தம். மஹிஷன் தேவியைக் குறித்து தவமிருத்தல்.

6) மஹிஷனுக்கு ஶ்ரீபராஶக்தி, உக்ரசண்டா, பத்ரகாலி, காத்யாயனி எனும் மூன்று ஸ்வரூப தர்ஶனம் செய்வித்தல்

7) மஹிஷன் முக்தியை அம்பிகையிடம் வரமாய் கேட்டல். அம்பிகை மஹிஷனுக்கு மோக்ஷானுக்ரஹத்தை அளித்தல்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்Categories: Audio Content, Upanyasam

Leave a Reply

%d bloggers like this: