Greatness of Kollur ShrI MookAmbikA
கொல்லூர் ஶ்ரீமூகாம்பிகை வைபவம் :
1) ஆதிஶக்தி கோலாபுரம் எனும் கொல்லுரிலே ஶ்ரீமூகாம்பிகையாக விளங்குவது.
2) ஶ்ரீவநதுர்கா பரமேஶ்வரியாகவும், ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வடிவிலும் ஶ்ரீமூகாம்பிகை விளங்குவது.
3) மூகாம்பிகா பஞ்சரத்னத்தில் ஶ்ரீஶங்கர பகவத்பாதாள் ஶ்ரீமூகாம்பிகையை ஸ்தோத்தரித்தது.
4) தேவியின் ஶ்ரீபாத தீர்த்தத்தால் ஊமையும் வாக் விலாஸம் பெற்றது.
5) கௌரீ பஞ்சதசாக்ஷரி எனும் மஹாமந்த்ரத்தின் வடிவாக ஶ்ரீமூகாம்பிகை விளங்குவது.
6) ஶ்ரீபரமேஶ்வரனால் உண்டாக்காப்பட்ட ஶ்ரீசக்ர மத்யத்திலும், ஶ்ரீசக்ரத்தின் வடிவான ஸ்வயம்பு லிங்கத்தின் மத்யத்திலும் ஶ்ரீமூகாம்பிகை விளங்குவதை ஶ்ரீமூகாம்பாள் அஷ்டோத்தரம் விளக்குவது.
7) பரம ஸமயாசார உபாஸனா அதிஷ்டாத்ரிய்க இருகால்களையும் மடித்து மஹாயோகத்தில் ஶ்ரீமூகாம்பிகை விளங்குவது.
8) ஸுபர்ணன் எனும் கருடனால் ஶ்ரீமூகாம்பிகை உபாஸிக்கப்பட்டது.
முதலிய விஷயங்கள் ப்ரவசனத்தில் கூறப்பட்டுள்ளது.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
namaskaram is it possible share the lyrics mama
Namaskaram
You could find StotrAs about MookAmbikA in Sanskritdocuments.org Ji
Kamakshi Sharanam
Excellent Rendering of kollur Mookaambikaa Devi ! Namaskaaram .
Thanks a lot Ji
Kamakshi Sharanam
🙏🙏