ஶ்ரீவித்யா க்ஷேத்ர வைபவம் :
திருக்குற்றாலம் ஶ்ரீபராஶக்தி மஹிமை:
தன்னிகரில்லா தரணி பீடத்தின் உயர்வும், ஶ்ரீசம்பகாரண்யேஶ்வரி எனும் ஶ்ரீசெண்பகா தேவியின் மஹிமையும்
1) த்ரிகூட பராஶக்தி என ஶ்ரீமாதா போற்றப்படுவதன் காரணம்
2) தரணிபீடம் எனும் ஸ்வயம்வ்யக்தமாகத் தோன்றிய ஶ்ரீசக்ர மேருவின் ஸ்வரூபம்
3) மும்மூர்த்திகளையும் ஈன்ற ஆதிஶக்தி ஸ்வரூபமும், தாணுமாலயன் பூந்தொட்டிலும்
4) உதும்பரன் எனும் அஸுரன் உற்பத்தியும், ருஷிகள் மற்றும் தேவர்களின் ப்ரார்த்தனையும்
5) ஶ்ரீதுர்கா பரமேஶ்வரி ஆவிர்பாவம் மற்றும் உதும்பர ஸம்ஹாரம்
6) ஸித்தவனமும், ஶ்ரீசெண்பகா தேவி எனும் ஸித்தமாத்ருகையின் வைபவமும்
முதலியவை இந்த ப்ரவசனத்தில் விளக்கப்படுகிறது.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
— மயிலாடுதுறை ராகவன்
Categories: Audio Content, Upanyasam
Leave a Reply