ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யத்தில் கூறப்பட்ட ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம்

ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யத்தில் கூறப்பட்ட ஶ்ரீலலிதா மஹாத்ரிபுரஸுந்தரி வைபவம் :

இந்த ப்ரவசனத்தில் த்ரிபுரா ரஹஸ்யம் மாஹாத்ம்ய காண்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று ஶ்லோகங்களுடைய வ்யாக்யானம் கூறப்பட்டுள்ளது

1) ஶ்ரீமஹாலக்ஷ்மி தேவி மாணிக்யஶேகரன் எனும் கிங்கரனுக்கு ஶ்ரீலலிதா பரமேஶ்வரியின் வைபவத்தை உபதேஶிப்பது

2) ஶ்ரீதத்தாத்ரேயர் ஶ்ரீபரஶுராமருக்கு ஶ்ரீவித்யோபாஸனையைச் செய்த பன்னிரண்டு ஶ்ரீவித்யோபாஸகர்கள் எத்தகைய ஶ்ரேயஸை அடைந்தார்கள் என்று விளக்குவது.

3) தேவியின் த்வாதஶ ஶ்ரீவித்யா பீடங்களை ஶ்ரீஅகஸ்த்யருக்கு ஶ்ரீஹயக்ரீவர் உபதேஶிப்பது

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 



Categories: Audio Content, Upanyasam

Leave a Reply

%d bloggers like this: