ஶ்ரீபராஶக்தி மஹிமை

ஶ்ரீபராஶக்தி மஹிமை:

Greatness of Shri ParashaktI :

ஸ்காந்த புராணம் மானஸ கண்டத்தில் விளங்கும் ஶ்ரீமத் தேவீ பாகவத மஹாபுராணத்தினுடைய மாஹாத்ம்யத்தில், ஶ்ரீபுவனேஶ்வரியின் வைபவத்தை ஶ்ரீவ்யாஸாச்சார்யாள் விஷேஷமாகக் கூறியுள்ளார். அதனுடைய முதல் ஶ்லோகத்தினுடைய வ்யாக்யானம்

“உலகை படைக்கும் போது ச்ருஷ்டி ஶக்தியாகவும், ரக்ஷிக்கும் போது பாலன ஶக்தியாகவும், ஸம்ஹரிக்கும் போது ரௌத்ரீயாகவும், உலகங்களையெல்லாம் தன் விளையாடுமிடமாய்க் கொண்டவளும், பரா, பஶ்யந்தி, மத்யமா, வைகரீ முதலிய வாக் ரூபங்களைக் கொண்டவளும், ப்ரஹ்மா, விஷ்ணு மற்றும் கிரீஶராலும் ஸேவிக்கப்பட்டவளுமான ஶ்ரீலலிதேஶ்வரி எனது வாக்கு எல்லோரிடத்திலும் சென்று விளங்கச்செய்யட்டும்!” எனும்படியான பொருளைக் கொண்ட அற்புதமான ஸ்துதி.

இதனுடைய வைபவம் ப்ரவசனத்தில் விளக்கப்படுகிறது.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 Categories: Audio Content, Upanyasam

Tags:

Leave a Reply

%d bloggers like this: