ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 17

 

ShrI BhavAnI SahasranAmA Vaibhavam 17:

Shri BhavanI SahasranAma 9:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 17

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 9:

ஓம் ஸித்த ஸரஸ்வத்யை நம:

1) கைவல்ய மோக்ஷம் எனும் ஸித்தியை அருள்பவள்.

2) ப்ரஹ்மஞானத்தை அனுக்ரஹிக்கும் கருணா மூர்த்தி

3) ஸனத்குமார ஸம்ஹிதையில் ஆத்மஞான ஸ்வரூபிணியாக கூறப்பட்ட ஸாக்ஷாத் ஶ்ரீஸித்த ஶாரதாம்பாள்

4) ஶ்ருங்ககிரி மஹாபீடத்தில் ஸாக்ஷாத் ஶ்ரீயோகபாலா பரமேஶ்வரி வடிவில் ப்ரகாஶிக்கும் பகவதி ஶ்ரீஶாரதாம்பாள்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 Categories: Audio Content, Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: