ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 15:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 15:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 7:

ShrI BhavanI SahasranAmA Vaibhavam 15:

ShrI BhavanI SahasranAmam 7:

ஓம் ஶாந்தாயை நம:

1) ஜீவன் தன்னை ப்ரஹ்மமாய் உணரும் ஸ்திதியே ஶாந்தம். அத்தகைய ஸ்திதியை தன் பக்தனுக்கு அருள்பவள்.

2) “ஸ்வயமேவ ஆத்மா லலிதா” எனும் பாவநோபநிஷத் வாக்யத்தை அனுபவத்தில் கொண்டுவர அருள்பவள்.

3) கைவல்ய மோக்ஷத்தை அனுக்ரஹிப்பவள்.

4) காஞ்சிபுரத்தில் மஹாகாமகோடி பீடத்தில் பரமஶாந்தையாக விளங்குபவள்.

5) அம்ருத பீஜம் எனும் வம் எனும் மஹாபீஜாக்ஷரத்தின் வடிவாய் விளங்குபவள்.

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 Categories: Audio Content, Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: