ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 8:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாம வைபவம் 8:

ஶ்ரீபவாநீ ஸஹஸ்ரநாமம் 1:

மஹாவித்யாயை நம:

1) வாமகேஶ்வர தந்த்ரத்தில் ஸூசிக்கப்பட்ட பதினாறு மஹாவித்யைகளின் ஸமஷ்டியான ஶ்ரீவித்யா மஹாஷோடஶி வடிவானவள்

2) தக்ஷிணகாலி முதற்கொண்ட பத்து மஹாவித்யைகளின் தனித்தனி வடிவாகவும், பத்து மஹாவித்யைகளின் ஸமஷ்டி வடிவாகவும் விளங்குபவள்

3) மோக்ஷப்ரதான்ய மஹாவித்யையான ஶ்ரீவித்யா ஸ்வரூபிணி

4) அத்வைதாநுபவத்தின் வடிவான ப்ரஹ்மவித்யா ஸ்வரூபிணி

ஸர்வம் லலிதார்ப்பணம்

காமாக்ஷி சரணம்

— மயிலாடுதுறை ராகவன்

 Categories: Audio Content, Upanyasam

Tags: ,

Leave a Reply

%d bloggers like this: